முட்டாள் என்று தேடினால் ட்ரம்ப் படம் ; கூகுள் சுந்தர் பிச்சை கொடுத்த விளக்கம்
கூகுளில் 'முட்டாள்' என்று தேடினால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் படம் ஏன் வருகிறது என்பது குறித்து அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை விளக்கம் அளித்துள்ளார். இணையதள தேடு இயந்திரமான கூகுள் தளத்தில், நாம் ஏதாவது ஒரு குறிப்...
