news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வெளிநாட்டு

மொத்தம் 820 பதிவுகள்

13 வயது சிறுவனை பாலியல் தொல்லை செய்த பெண் முகாமையாளர்

20 Sep, 2025

இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் தனியார் குழந்தை காப்பகம் அமைந்துள்ளது. இந்த காப்பகத்தின் உதவி முகாமையாளர் லிண்டி லியா (வயது 44). இவர் அங்குள்ள 13 வயது சிறுவனுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இதனையடுத்து போதைப்பொருள் கொடுத்து சிறுவனுக்கு பாலியல் தொல்ல...

வெளிநாடொன்றில் அட்டகாசம் செய்த இலங்கையர்கள் - பெண் உட்பட 8 பேர் நாடு கடத்தல்

20 Sep, 2025

இஸ்ரேலுக்கு கட்டுமாண பணிகளுக்காக சென்று வேலைக்கு செல்லாமல் பல்வேறு இடங்களில் அலைந்து திரிந்த நிலையில் சமூக ஊடகங்களில் விவாதத்திற்கு உள்ளான இலங்கையர் ஒருவரை நாட்டிற்கு திருப்பி அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவரது மன மற்றும் உடல் நிலை சரியில்ல...

காங்கோ குடியரசில் எபோலா நோய்க்கு 31 பேர் பலி

19 Sep, 2025

காங்கோ குடியரசில் (Democratic Republic of the Congo) எபோலா வைரஸ் நோய் மீண்டும் பரவி வருகிறது. எபோலா வைரஸ் நோயால் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கசாய் மாக...

ஒன்-இன், ஒன்-அவுட் ; இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட முதல் இந்தியர்

19 Sep, 2025

புதிய குடியேற்ற விதிகளின்படி இங்கிலாந்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக இந்தியர் ஒருவர் நாடுகடத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இங்கிலாந்தின் புதிய குடியேற்ற விதிகளை கொண்ட ‘ஒன்-இன், ஒன்-அவுட்’ என்ற ஒப்பந்தம் ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வந்த...

ஐரோப்பாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்தவர் பரிதாபமாக மரணம்

19 Sep, 2025

இலங்கைக்கு சுற்றுலா பணம் மேற்கொள்ள நெதர்லாந்தில் இருந்து வந்த நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். எல்ல பிரதேசத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஒன்பது வளைவு பாலத்தை பார்வையிட்ட வெளிநாட்டவர் நேற்று வளைவு பாலத்திற்கு அருகில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெ...

கனடாவில் வட்டி வீதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

18 Sep, 2025

கனடாவில் வங்கி வட்டி வீதம் குறைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு மத்திய வங்கி அறிவித்துள்ளது. முக்கிய வட்டி விகிதத்தை 0.25 சதவீத புள்ளிகளால் குறைத்து 2.5 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. உலக வர்த்தகத் தடைகள் மற்றும் சிக்கல்கள் காரணமாக உலக பொருளாதார வளர்ச்சி...

அமெரிக்காவின் அடாவடித்தனம் ; போதைப்பொருள் நாடுகளின் பட்டியலில் இந்தியா

18 Sep, 2025

போதைப்பொருட்கள் கடத்தும் மற்றும் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான், சீனா நாடுகளுடன் இந்தியாவையும் அமெரிக்கா சேர்த்துள்ளது. அமெரிக்கா மற்றும் அமெரிக்கர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் 23 நாடுகளின் பெயர் பட்டியலும் வெளியிடப்...

கனடாவின் சிரேஸ்ட அமைச்சர் கிரிஸ்டியா ஃப்ரீலாண்ட் பதவி விலகல்

17 Sep, 2025

கனடாவின் போக்குவரத்து மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் கிரிஸ்டியா ஃப்ரீலாண்ட், தனது அமைச்சுப் பொறுப்பை விட்டு விலக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சுப் பதவியை துறந்து உக்ரைனுக்கான சிறப்பு தூதர் போன்ற பொறுப்புக்கு நியமிக்கப்பட உள்ளார் என எதிர...

UK சென்ற அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ; அதிர்ச்சி தரும் பாதுகாப்பு தகவல்!

17 Sep, 2025

உலகத்தின் கண்களைத் தன் பக்கம் திருப்பும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இப்போது இங்கிலாந்துக்கு சென்றுள்ள நிலையில் அவரது பயண நோக்கம் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்க ஜானாதிபதியின் இந்த பயணம் இது ஒ சாதாரண அரசுமுறைப் பயணம் அல்ல என ...

பெண் எம்.பி.க்கு பாலியல் சீண்டல்; இங்கிலாந்து பிரதமரின் மூத்த ஆலோசகர் ராஜினாமா

17 Sep, 2025

பெண் நாடாளுமன்ற உறுப்பினர் குறித்து பாலியல் ரீதியாக இழிவான செய்திகளை அனுப்பிய விவகாரத்தில், இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மரின் மூத்த ஆலோசகர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மரின் அரசு, துணைப் பிரதமர் ஏஞ்சலா ரெய்...

இலங்கை மீதான புதிய பிரேரணை: சீனா, பாகிஸ்தானின் கோரிக்கையை பிரிட்டன் நிராகரித்தது

17 Sep, 2025

பிரிட்டன் தலைமையிலான தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய பிரேரணை குறித்து நடைபெற்ற உத்தியோகப்பற்றற்ற கலந்துரையாடலின்போது இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் செயற்திட்டத்தை இரண்டு...

நீதி, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு சுயாதீன விசாரணையைத் தொடர்ந்து வலியுறுத்தவேண்டும் - அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் சம்மர் லீ

17 Sep, 2025

இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கு நாம் சுயாதீன விசாரணையைத் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே இருக்கவேண்டும் என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் சம்மர் லீ தெரிவித்துள்ளார். யாழ். செம்மணி மனிதப்புதைக...