news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வெளிநாட்டு

மொத்தம் 820 பதிவுகள்

கொலையாளியென பிழையாக அடையாளம் காணப்பட்ட கனடிய முதியவர்

12 Sep, 2025

அமெரிக்காவில் வலதுசாரி அரசியல் செயற்பாட்டாளர் சார்லி கெர்க் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக, கனடியர் ஒருவர் பிழையாக குற்றம்சாட்டப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. டொராண்டோவில் வசிக்கும் 77 வயது ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி மைக்க...

இனி பாலஸ்தீன நாடு என்ற ஒன்று இல்லை; இஸ்ரேல் பிரதமர் மிரட்டல்

12 Sep, 2025

இனி பாலஸ்தீன நாடு என்ற ஒன்று இல்லை, அந்த நிலம் தங்களுக்கு சொந்தம் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு மிரட்டல் விடுத்துள்ளார். பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில்   இஸ்ரேலிய குடியேற்றத்தை விரிவுபடுத்தும் சர்ச்சைக்குரிய E1 குடியேற்ற விரிவாக்க திட்டத்தில் நேற்று...

சார்லிக்கு அமெரிக்காவின் உயர்ந்த விருது வழங்குவதாக டிரம்ப் அறிவிப்பு

12 Sep, 2025

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிக்குக்கு அமெரிக்க அரசின் உயர்ந்த மெடல் ஆப் பிரீடம் விருது விரைவில் வழங்கப்படும் என ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார். நேற்றைய தினம் சார்லி கிர்க் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அமெரிக...

பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை !

12 Sep, 2025

பிரேசில் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ, இராணுவ சதித்திட்டத்தின் மூலம் ஆட்சியை கவிழ்க்க முயன்ற குற்றத்திற்காக 27 ஆண்டுகள் மற்றும் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். பிரேசிலின் உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை (11) அவருக்கு இந...

மெக்சிக்கோவில் எரிவாயு கொள்கலன் விபத்து : 8 பேர் பலி, 90 பேர் காயம்

12 Sep, 2025

மெக்சிக்கோ தலைநகர் மெக்சிக்கோ சிட்டிக்கு அருகிலுள்ள அதிவேக நெடுஞ்சாலையில், எரிவாயு கொள்கலன் ஒன்று வெடித்துச் சிதறியதில், குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 90 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். கட்டுப்பாட்டை இழந்த எரிவாயு கொள்கலன், நெடு...

நேபாளத்தில் தொடரும் கலவரம்; பயணத்தை நிறுத்திய ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ்

10 Sep, 2025

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸின் நேபாளத்திற்கான அனைத்து விமானசேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. நேபாளத்தில் இடம்பெறும் கலவரம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ந...

நேபாளத்தில் வன்முறை ;முன்னாள் பிரதமரின் மனைவி உயிருடன் எரித்துக் கொலை !

10 Sep, 2025

நேபாளத்தில் முன்னாள் பிரதமரின் மனைவி உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேபாள அரசாங்கம் விதித்த சமூக ஊடகத் தடைக்கு எதிராக வெடித்த போராட்டம், பெரும் வன்முறை மற்றும் அரசியல் குழப்பங்களுக்கு வழிவகுத்துள்...

இலங்கையில் பலரின் உயிர்களை காப்பாற்ற போராடிய பிரித்தானிய பெண்

10 Sep, 2025

கடந்த 5ஆம் திகதி எல்ல-வெல்லவாய வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தின் போது தைரியமாக செயல்பட்டு காயமடைந்த பயணிகளுக்கு உடனடி உதவிகளை வழங்கியதற்காக, பிரித்தானிய பெண் கௌரவிக்கப்பட்டுள்ளார். பிரித்தானிய பிரஜையான எமி விக்டோரியா கிப் என்பவர் நாடாளுமன்றத்த...

சுவிட்சர்லாந்தில் யாழ் இளைஞனுக்கு நேர்ந்த துயரம்

10 Sep, 2025

சுவிட்சர்லாந்தில் மாடியில் இருந்து தவறி விழுந்து யாழ்.இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் சில தினங்களுக்கு முன்னர் இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் நல்லூர்ப் பகுதியைப் பூர...

நிதியமைச்சரை தெருவில் ஓடவிட்டு அடித்த போராட்டக்காரர்கள் ; நேபாளத்தில் தொடரும் பதற்றம்

10 Sep, 2025

நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யத் தவறிய இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து நேற்று போராட்டம் வெடித்த...

அமெரிக்காவில் பார்வையாளர்களை கவர்ந்த நாய் சர்பிங் போட்டி

09 Sep, 2025

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நாய்களுக்கென நடத்தப்பட்ட அலைச்சறுக்கு (சர்பிங்) போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்ததுள்ளது. விலங்குகள் தங்கும் இடத்திற்கான நிதியை திரட்டும் வகையில் 20-வது வருடாந்திர நாய் அலைச்சறுக்கு போட்டி கலிபோர்னியாவில் ...

பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் கடந்தகால மீறல்களின் வடுக்கள் இன்னமும் ஆறவில்லை - பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள் பேரவையில் சுட்டிக்காட்டு

09 Sep, 2025

இலங்கையில் கடந்தகாலங்களில் இடம்பெற்ற சட்டவிரோத படுகொலைகள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட அத்துமீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் அவற்றின் வடுக்கள் இன்னமும் தொடர்வதாகவும், அவர்கள் தொடர்ந்து துன்பத்தை அனுபவித்துவருவதாகவும் பிரி...