நேபாளத்தில் ஏற்பட்ட போராட்டத்தில் 19 பேர் உயிரிழப்பு ; சமூக ஊடகத் தடை நீக்கம்
நேபாளத்தில் ஏற்பட்ட போராட்டத்தில் 19 பேர் உயிரிழந்ததையடுத்து சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் விதிக்கப்பட்ட இந்த சமூக ஊடகத் தடையை அரசாங்கம் நீக்கியுள்ளதாக அமைச்சரவை செய்தித் தொடர்பாளரும் தகவல் தொழில்நுட்ப அமைச்சருமான ப்ரித்வி...
