“உலகின் மிக அபாயகரமான பாதையில் மலையேறி பள்ளி செல்லும் மாணவர்கள்!! (பதைபதைக்கும் காட்சிகள்-வீடியோ)
சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் ஆடுலீர் என்ற கிராமத்து குழந்தைகள் 800 மீட்டர்(2,625 அடி) உயரமுள்ள மலையிலிருந்து இறங்கி வழக்கமாக பள்ளிக்குச் செல்கின்றனர், மீண்டும் அதே வழியில் மலையேறி வீட்டை அடைகின்றனர். மரண முனையில் கல்வி குழந்தைகள் இப்படி இறங்கி ஏ...
