கூண்டுக்குள் குதித்து தற்கொலைக்கு முயன்ற நிர்வாண வாலிபரை காப்பாற்ற 2 சிங்கங்களை சுட்டுக்கொன்ற காவலர்கள்: வீடியோ
தெற்கு அமெரிக்கா கண்டத்தில் சிலி நாட்டில் ஆப்பிரிக்க சிங்கங்களை பாதுகாக்கும் காப்பகத்துக்குள் நுழைந்து தற்கொலைக்கு முயன்ற வாலிபரின் உயிரை காப்பாற்றும் முயற்சியில் இரண்டு சிங்கங்களை வனவிலங்கு காப்பக ஊழியர்கள் சுட்டுக் கொன்றனர். தெற்கு அமெரிக்கா கண்டத்...
