கேன்ஸ் பட விழாவில்... வெறும் காலுடன் நடந்து வந்த ஜூலியா ராபர்ட்ஸ்!
கேன்ஸ்: பிரான்ஸின் கேன்ஸ் பட விழாவில் ஹாலிவுட் நடிகை ஜூலியா ராபர்ட்ஸ் செருப்புக் கூட போடாமல் வெறும் காலுடன் வந்தது பரபரப்பைக் கிளப்பி விட்டது. கேன்ஸ் பட விழாவில் ஷூ அல்லது செருப்புப் போடாமல் யாரும் வரக் கூடாது என்ற சம்பிரதாயத்தை தகர்த்து பரபரப்பைக் ...
