தாலிபான்களால் பெண்ணொருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் அங்கீகரிக்கப்படாத நீதிமன்றத்தினால் பெண்ணொருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு அது நிறைவேற்றப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இப்படியான கானொளி ஒன்று வெளியாகியுள்ளதை நாட்டின் வட பகுதியில் இருக்கும் அதிகாரிகள் உறுதிப்...
