தேச துரோகியின் குழந்தை என்பதால் பெற்ற பிள்ளைக்கு பாலூட்ட மறுத்த தாய்
ஒரு தேச துரோகியின் குழந்தையை வளர்க்க மாட்டேன் என்று தெரிவித்துள்ள ஐ.எஸ்.ஐ. உளவாளி இஜாஸின் மனைவி தனக்கு பிறந்த குழந்தைக்கு பாலூட்ட மறத்துள்ளார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இர்பானாபாத்தை சேர்ந்த முஹமது இஜாஸ் என்கின்ற முகமது கலாம் ஒரு ஐ.எஸ்...
