விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக கூறப்படும் தமிழருக்கு எதிராக ஜேர்மனில் வழக்கு
தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக நிதி திரட்டியதாக குற்றம்சாட்டப்பட்டு இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஜேர்மனியப் பிரஜையான தமிழர் ஒருவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 53 வயதான ஜீ.யோகேந்திரன் என்பவருக்கு எதிராகவே இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்யப்பட...
