கத்தியுடன் அல்லாஹ்வின் நாமத்தை உச்சரித்தவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் : பாரிஸில் சம்பவம்- வீடியோ
கத்தியுடன் அல்லாஹு அக்பர் என்று கத்தியபடி பாரிஸ் பொலிஸ் நிலையத்திற்குள் நுழைய முற்பட்ட நபர் மீது பாரிஸ் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொணடுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இச் சம்பவத்தில் குறித்த சந்தேக நபர் துப்பாக்கிக் குண்டுபட்ட...
