news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வெளிநாட்டு

மொத்தம் 820 பதிவுகள்

சவுதி அரேபியாவில் கேரள தொழிலாளர்களை கொடூரமாக தாக்கும் முதலாளி: இந்தியாவுக்கு மீட்டு வர நடவடிக்கை -(வீடியோ)

24 Dec, 2015

 திருவனந்தபுரம்:சவூதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்ற கேரளாவைச் சேர்ந்த 3 தொழிலாளர்களை அவரது முதலாளி கொடூரமாக தாக்கும் காட்சி அடங்கிய வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு கேரளாவில் உள்ள ஹரிபாத் நகரை சேர்ந்த அந்த நபர்கள், தங்கள் குடும...

வீட்டு வாடகை செலுத்­து­வதைத் தவிர்க்க 10 வருட கால­மாக கிணற்றில் வசிக்கும் தம்­பதி

23 Dec, 2015

சீனாவின் ஹெனான் மாகா­ணத்தைச் சேர்ந்த வயோ­திப தம்­ப­தி­யொன்று வீட்டு வாடகை செலுத்­து­வதைத் தவிர்க்க கடந்த 10 வருட கால­மாக கிண­றொன்றில் வாழ்ந்துவரு­வது தொடர்­பான தகவல் வெளி­யா­கி­யுள்­ளது. கிழக்கு சீனாவில் ஹெனான் மகா­ணத்தில் ஸென்­ஸொயு எனும் இடத்தைச் ச...

தமது உயிரைப் பணயம் வைத்து கிறிஸ்­தவ பய­ணி­களை தீவி­ர­வா­தி­க­ளி­ட­மி­ருந்து காப்­பாற்­றிய முஸ்லிம் பய­ணிகள் -(வீடியோ)

23 Dec, 2015

தமது உயிரைப் பணயம் வைத்து கிறிஸ்­தவ பய­ணி­களை தீவி­ர­வா­தி­க­ளி­ட­மி­ருந்து காப்­பாற்­றிய முஸ்லிம் பய­ணிகள் கென்­யாவில் சம்­பவம் பஸ்­ஸொன்றில் பய­ணித்த கிறிஸ்­த­வர்­களின் உயிரை அதே பஸ்ஸில் பய­ணித்த முஸ்லிம் பய­ணிகள் தமது உயிரைப் பண யம் வைத்து தீவி­ர­வ...

பெற்றோர், போலீசார் உட்பட ரோட்டில் சென்ற 22 பேரை வாளால் வெட்டிய சாப்ட்வேர் இன்ஜினியர் சுட்டுக் கொலை!!- (வீடியோ)

22 Dec, 2015

கரீம்நகர்: பெற்றோரை மட்டுமின்றி, ரோட்டில் சென்ற, வந்த என்று 22 பேரை ரத்தம் சொட்ட, சொட்ட வாளால் வெட்டிய சாப்ட்வேர் இன்ஜினியரை போலீசார் சுட்டுக்  கொன்றனர். தெலங்கானா மாநிலம் கரீம்நகரின் லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் பல்விந்தர்சிங் என்ற பப்லு (28). சாப்ட்வே...

கொள்ளையடிக்க துப்பாக்கியுடன் வந்தவனை செருப்பால் அடித்து விரட்டிய அமெரிக்க சீக்கியர் – வீடியோ

22 Dec, 2015

நியூயார்க்: அமெரிக்காவில் இருக்கும் பல்பொருள் அங்காடிகளில் முகமூடி அணிந்து வந்து பணத்தை கொள்ளை அடிப்பது அடிக்கடி நடைபெறும் நிகழ்வு. கடந்த வியாழக்கிழமை அன்று இதேபோன்ற சம்பவம் ஒன்று நியூயார் நகர் அருகில் இருக்கும் பல்பொருள் அங்காடிகளில் நடந்தது. 58 வயத...

மகனின் தலைமயிர் சிகையலங்காரம் பிடிக்காததால் மனைவி, தாயார், 6 பிள்ளைகளை கொன்ற நபர்

22 Dec, 2015

ரஷ்யாவைச் சேர்ந்த நபரொருவர், தனது 6 வயது மகனின் சிகையலங்காரம் தனக்குப் பிடிக்கவில்லை என்பதால் தனது மனைவி, தாயார் மற்றும் 6 பிள்ளைகளை கொலை செய்துள்ளார். ஒலேக் பெலொவ் எனும் இந்நபர் ரஷ்யாவின் நிஹ்னி நோவ்கோரட் நகரைச் சேர்ந்தவர். கடந்த ஓகஸ்ட் 4 ஆம் திகதி...

'சவாரியில் ஒரு சவாரி சட்டம்': நிதி கட்டணத்திற்கு பதிலாக உடலுறவு

21 Dec, 2015

நெதர்லாந்தில் சாரதி பயிற்சி நிலையத்திற்கு கட்டணம் செலுத்த இயலாதவர்களுக்காக சாவாரியில் ஒரு சவாரி சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது 18 வயது தாண்டி சாரதி பயிற்சி பெறுபவர்களுக்கு கட்டணம் செலுத்த முடியாவிட்டால் சாவாரியில்ஒரு சவாரி என்ற சட்டத்தின் மூல...

ஐ.நா. பாதுகாப்புச் சபையை அழச்செய்த ஐ.எஸ். பாலியல் அடிமைப் பெண்ணின் சோகம்-(வீடியோ)

21 Dec, 2015

இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழுவிடம் மூன்று மாதங்கள் பாலியல் அடிமையாக இருந்த இளம் யாஸிதி பெண் ஒருவர் தாம் அனுபவித்த கொடூரமான சித்திரவதைகள் மற்றும் பாலியல் பலத்காரங்கள் குறித்து ஐ.நா. பாதுகாப்புச் சபையின் முன் விபரித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை பாதுகாப...

மனைவியுடன் இணைந்து கிறிஸ்துமஸ் பாடலை பாடி அசத்திய கனேடிய பிரதமர் (வீடியோ இணைப்பு)

20 Dec, 2015

கனடா நாட்டில் கிறிஸ்துமஸ் பாடலை பாடி காட்ட முடியுமா என சவால் விட்ட விளையாட்டு வீரர் ஒருவர் வியப்படையும் வகையில் பிரதமரும் அவரது மனைவியும் ஒன்றாக சேர்ந்து பாடலை பாடி அசத்தி உள்ளனர். கனடாவின் புகழ்பெற்ற பனி சறுக்கு ஹோக்கி விளையாட்டு வீரரான ன பி.கே சுப்...

இனி விமானத்தின் கூரை மீது அமர்ந்து பயணம் செய்யலாம்: வருகிறது புதிய தொழில்நுட்பம் (வீடியோ இணைப்பு)

19 Dec, 2015

தொழில்நுட்ப வரலாற்றில் ஒரு மைல் கல்லாக பறந்துக்கொண்டு இருக்கும் விமானத்தின் கூரை மீது அமர்ந்து பயணம் செய்யும் வகையில் புதிய தொழில்நுட்பம் ஒன்று அறிமுகமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பேருந்து மீது பயணம், ரயில் மீது பயணம் செய்த காலம் சென்று தற்போ...

வானத்திலிருந்து குதித்த மகன்... ஸ்கைப்பில் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள்! [வீடியோ]

19 Dec, 2015

அயர்லாந்து நாட்டை சேர்ந்த ரோஜர் ரயான், ஆஸ்திரேலியாவில் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் தனது பெற்றோருக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கி அதிர்ச்சியடைய செய்துள்ளார். தனது பெற்றோருக்கு ஸ்கைப் மூலம் வீடியோ காலிங் செய்து, "நான் விமானத்தில் இருந்து குதிக்கப்போ...

கனடா கச்சேரி முடிந்து வரும்போது விமான நிலையத்திலேயே கைதாகவிருக்கும் அனிருத்!

16 Dec, 2015

இசைக் கச்சேரிக்காக கனடா சென்றுள்ள அனிருத், கச்சேரி முடிந்து நாளை சென்னை திரும்புகிறார். அவரை விமான நிலையத்திலேயே கைது செய்ய போலீசார் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பீப் பாட்டு என்ற பெயரில் சிம்புவுடன் இணைந்து ஆபாசப் பாடல் உருவாக்கியதற்...