news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வெளிநாட்டு

மொத்தம் 820 பதிவுகள்

இயேசுவின் உண்மையான முகம் இதுவா?

16 Dec, 2015

  இயேசு கிறிஸ்து வெண்மையான ஆடையுடன், நீண்ட முடியுடன் ஒடுங்கிய கன்னங்களுடன் இருப்பது போன்ற புகைப்படங்களைதான் நாம் பார்த்திருக்கிறோம். தற்போது இயேசு கிறிஸ்துவின் உண்மையான முகம் இப்படிதான் இருந்திருக்கும் என்று இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவ துறை ஓவியரான ...

6 பெண்களை திருமணம் செய்து 37 பிள்ளைகளுக்கு தந்தையான 78 வயது முதியவர்

16 Dec, 2015

சவுதி அரேபியாவை சேர்ந்த 78 வயது முதியவர் ஒருவர் இதுவரை 16 பெண்களை திருமணம் செய்துள்ளதாகவும், இதன் காரணமாக அவருக்கு 37 குழந்தைகள் இருப்பதகவும் சவூதி அரேபிய ஊடகம் ஒன்றிற்கு கூறியுள்ளார். சவுதி அரேபியாவை சேர்ந்த முஹம்மது பின் ஹோஸ்னி அல் சிம்ரணி ஓய்வு பெ...

நாயை கிண்டல் செய்தவருக்கு 37 வருட சிறை தண்டனை

16 Dec, 2015

தாய்லாந்து மன்னரின் நாயை இணையத்தளத்தில் விமர்சித்ததற்காக அந்நாட்டு பிரஜை ஒருவர் 37 வருட சிறை தண்டனையை அனுபவிக்க இருக்கின்றார். மன்னரின் நாய் குறித்து கிண்டல் செய்யும் விதமாக சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை மேற்கொண்ட அந்நாட்டு தொழிலாளி ஒருவருக்கே இந்த ...

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக செளதி அரேபியா தலைமையில் அணிதிரளும் 34 இஸ்லாமிய நாடுகள்!!

15 Dec, 2015

ரியாத்: உலகை மிரட்டி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக செளதி அரேபியா தலைமையில் எகிப்து, துருக்கி உள்ளிட்ட 34 இஸ்லாமிய நாடுகள் அணிதிரள உள்ளன. இருப்பினும் இந்த கூட்டணியில் ஈரான் இடம்பெறவில்லை. சிரியா, ஈராக்கின் பெரும்பகுதியை கைப்பற்றி தனி இஸ்லாமிய ...

அமெரிக்காவில் தொடரும் சோகம்: கருப்பின நபரை சரமாரியாக சுட்டு கொன்ற பொலிசார் (வீடியோ இணைப்பு)

14 Dec, 2015

அமெரிக்காவில் கருப்பின வாலிபர் ஒருவர் துப்பாக்கி வைத்திருந்ததாக கூறி இரண்டு பொலிசார் சரமாரியாக சுட்டு கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த இரண்டு பொலிசார் நேற்று காலை நேரத்தில் ரோந்து பணியில் ஈடுப்பட்டுள்ளனர்...

கணவரைக் கொலை செய்ய முயற்சித்த மனைவி போலி குறிப்பிலிருந்த எழுத்துப் பிழையினால் சிக்கினார்

13 Dec, 2015

தனது கணவரை கொலை செய்ய முயற்சித்த பிரித்தானிய பெண்ணொருவர், தனது கணவர் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததாகவும் இதற்காக அவர் குறிப்பொன்றை எழுதி வைத்திருந்ததாகவும் பொய் கூறிய நிலையில், அக்குறிப்பிலிருந்த எழுத்துப்பிழை காரணமாக அகப்பட்டுக்கொண்டுள்ளார். 55 வ...

உலகத்தின் இறுதி நாள்: இத்தாலியில் தாக்குதல் நடத்த போவதை வீடியோ மூலம் தெரிவித்த ஐ.எஸ். தீவிரவாதிகள் (வீடியோ இணைப்பு)

13 Dec, 2015

மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக தாங்கள் நடத்தவுள்ள தாக்குதல் தொடர்பான புதிய வீடியோவை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். சிரியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை ரஷ்யா. அமெரிக்கா, பிரான்...

”எங்கள் நாடு இனி உங்கள் நாடு” சிரியா அகதிகளை கட்டித்தழுவி வரவேற்ற கனேடிய குடிமக்கள் (வீடியோ இணைப்பு)

13 Dec, 2015

கனடா நாட்டில் குடியேறுவதற்காக முதல் விமானத்தில் வந்து சேர்ந்த சிரியா அகதிகளை அந்நாட்டு பிரதமர், அமைச்சர்கள் மற்றும் பொதுமக்கள் கட்டித்தழுவி வரவேற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடும் யுத்தங்களை சந்தித்து வாழ்வாதாரங்களை இழந்து நிற்கும் சிரி...

மக்காவில் உயிரிழந்த யாத்ரீகர்களின் எண்ணிக்கை 2411 ?

10 Dec, 2015

  புனித மக்காவில் இவ்வருடம் சனநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2411 என எசோசியேட் பிரஸ்ஸை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நெரிசலில் சிக்கி 769 பேர் இறந்ததாக சவுதி அரசு அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தது. ஆனால்...

வைரலாக பரவும் குழந்தை மேக்ஸிமாவுடன் மார்க் ஸக்கர்பெர்க் படம்

10 Dec, 2015

லிபோர்னியா பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்கிற்கு கடந்த 1 ஆம் திகதி பெண் குழந்தை பிறந்தது. முக்கிய அறிவிப்புகள் தொடங்கி தனிப்பட்ட விஷயங்கள் வரை அனைத்தையும் பேஸ்புக்கில் பகிர்ந்துக்கொள்ளும் மார்க் தனக்கு குழந்தை பிறந்த செய்தியையும் பேஸ்புக் மூலமாக ...

ஆஸ்திரிய நதியில் மிதந்துவந்த ஒரு இலட்சம் யூரோ

09 Dec, 2015

ஆஸ்திரியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், நதி ஒன்றில் மிதந்துவந்த சுமார் ஒரு இலட்சம் யூரோவுக்கும் (சுமார் 1.5 கோடி ரூபா) அதிகமான பணத்தை கண்டெடுத்துள்ளார். டனுபே நதியில் கடந்த சனிக்கிழமை இந்நாணயத்தாள்கள் மிதந்து வந்ததாக அந்த இளைஞர் தெரிவித்துள்ளார். 100 ய...

கொடூர கொலைகளும் முறையான நிர்வாகமும்: அம்பலமானது ஐஎஸ் அமைப்பின் செயல்முறைகள்

08 Dec, 2015

அமெரிக்க அமைச்சர் ஜான் கெரி ஐஎஸ் அமைப்பை பைத்தியம் பிடித்த கொடூர அமைப்பு என்றும், பிரான்ஸ் அதிபர் ஹோலாந்தே காட்டுமிராண்டிகள் என்றும், பிரிட்டன் பிரதமர் கொலையை வழிபாடு செய்யும் அமைப்பு என்றும் வர்ணித்துள்ளனர். ஆனால் இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்பு இவற்றையெல்...