news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வெளிநாட்டு

மொத்தம் 820 பதிவுகள்

முஸ்லீம்களை அமெரிக்காவுக்குள் விடமாட்டேன்!!: டொனால்ட் ட்ரம்ப் உதிர்த்த ‘பத்து முத்துக்கள்'

08 Dec, 2015

  அமெரிக்க அதிபராக விரும்பும் டொனால்ட் ட்ரம்ப் முஸ்லீம்களை அமெரிக்காவுக்குள் விடமாட்டேன் என்கிறார் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளருக்கான போட்டியில் முன்னணியில் இருக்கும் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவுக்குள் முஸ்லீம்கள் நுழை...

நான் உயிரோடுதான் உள்ளேன் - கொல்லப்பட்டதாக கூறப்படும் தலீபான் தலைவனின் ஆடியோ

06 Dec, 2015

இஸ்லாமாபாத்: தலீபான் தலைவன் முல்லா அக்தர் மன்சூர் உயிருடன் உள்ளதாக ஆடியோ வெளியிடப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்திவுள்ளது. ஆப்கான் தலீபான் தீவிரவாத இயக்கத்தின் தலைவராக இருந்து வந்தவன் முல்லா அக்தர் மன்சூர். முல்லா உமர் மரணத்தை தொடர்ந்து இவர் பதவிக்கு...

கைகள் இல்லை,கால்கள்,கவலையும் இல்லை

04 Dec, 2015

உடலில் ஏதேனும் மிகச்­சி­றிய குறை­பா­டுகள் இருந்­தால்­கூட அதற்­காக கவ­லை­ய­டை­ப­வர்கள் கோடிக்­க­ணக்­கானோர் உள்­ளனர். தலை­மயிர் கொட்­டு­கி­றது. வழுக்கை விழு­கி­றது, உடல் பரு­மனாக உள்­ளது, மிக மெலி­வாக உள் ­ளது, உய­ர­மாக இல்லை. நல்ல நிற­மாக இல்லை, வசீ­...

கலிபோர்னியாவில் மாற்றுத்திறனாளிகள் மையம் மீது துப்பாக்கிச் சூடு: 14 பேர் பலி (இரு முஸ்லிம் இனத்தவர்கள் சுட்டுக்கொலை)

03 Dec, 2015

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மாற்றுத்திறனாளிகள் மையம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சுமார் 14 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் கலிபோ...

ஸ்விட்­ஸர்­லாந்தில் 10,000 பேர் மிரு­கங்­க­ளுடன் பாலியல் உறவில் நாட்டம்!!

02 Dec, 2015

ஸ்விட்­ஸர்­லாந்தில் குதி­ரை­களை மனி­தர்கள் பாலியல் ரீதி­யாக துன்­பு­றுத்தும் சம்­ப­வங்கள் அதி­க­ரித்து வரு­வ­தாக உத்­தி­யோ­க­பூர்வ அறிக்­கை­யொன்றின் மூலம் தெரி­ய­வந்­துள்­ளது.  ஸ்விட்­ஸர்­லாந்தின் சூரிச் நகரில் நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில், “ட...

ஐ.எஸ்.குழுவுக்கு எதிரான சண்டை: இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துகிறதா ரஷ்யா (வீடியோ இணைப்பு)

01 Dec, 2015

ஐ.எஸ்.தீவிரவாத அமைப்புக்கு எதிராக போரிட்டு வரும் ரஷ்யா படையினர் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிரியாவில் ஐ.எஸ்.அமைப்பினருக்கு எதிராக போரிட்டு வரும் ரஷ்யா படையினர் தாக்குதலின்போது வெள்ளை பாஸ்பரஸ் பயன்படுத்தி வருவதாக பரவல...

உணவாக வழங்கப்பட்ட உயிருள்ள ஆட்டை தனது நண்பனாக்கிக் கொண்ட புலி- (வீடியோ)

30 Nov, 2015

ஆடொன்றும் , புலியொன்றும் ஒன்றாக இருக்க முடியுமா ? இது சாத்தியமா .....? ரஷ்யாவை சேர்ந்த புலி ஒன்று ஆடொன்றுடன் நெருங்கிய நட்பை கொண்டுள்ளது. ஆட்டின் பெயர் 'டிமுர்' புலியின் பெயர் 'ஆமுர்' இவர்களின் நட்பு மிருகக்காட்சிசாலையில் ஏற்ப்பட்டுள்ளது. ரஷ்­யாவில் ...

குர்தீஷ் படையினரிடம் சிக்கி கதறி அழும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி... வைரலாகும் வீடியோ!

30 Nov, 2015

பாக்தாத்: ஈராக்கில் குர்தீஷ் படையினரிடம் பிடிபட்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி ஒருவர் கதறி அழும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. ஈராக்கில் சன்னி பிரிவு முஸ்லிம்களின் ஆதரவுடன் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அரசுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தி வருகின்ற...

காடு போல் காட்சியளிக்கும் 10 மாடி கட்டிடம் (Photos)

29 Nov, 2015

பாரிஸில் உள்ள ஃப்ளவர் டவர் (Flower Tower) எனும் அடுக்குமாடிக் கட்டிடமானது பார்ப்பதற்கு ஒரு சிறு காடு போல தோற்றமளிக்கிறது. 10 மாடிகளைக் கொண்ட இந்தக் கட்டிடத்தின் ஒவ்வொரு தளத்திலும் 380 மூங்கில் மரத் தொட்டிகள் வைக்கப்பட்டு அவை வளர்ந்து காணப்படுவதே காடு...

ஐஎஸ்ஐஎஸ்-ன் இணையதளத்தை காலி செய்த வயாகரா..!

27 Nov, 2015

தொடர் தீவிரவாத தாக்குதல்களால் உலகையே கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கும் ஐஎஸ்ஐஎஸ் இயக்கம், சின்ன வயாகரா விளம்பரம் ஒன்றை பார்த்து கலங்கிப் போயிருக்கிறது. எதிர்பாராத வகையில் அடுக்கடுக்காக தீவிரவாத தாக்குதல்கள் நடத்துவது, பிரபல நிறுவனங்களின் இணையப் பக்கங்...

சௌதி அரேபியாவில் ஒரே நாளில் 55 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!!

27 Nov, 2015

சௌதி அரேபியா பல டஜன் கணக்கானோருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றத் திட்டமிடுவதாக வரும் செய்திகள் குறித்து அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு அச்சம் தெரிவித்திருக்கிறது. சௌதியில் பலருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றத் திட்டம் - அம்னெஸ்டி 55 பேர் "...

ஐ.எஸ் இயக்கத்தில் இருந்து தப்பிக்க முயன்ற சிறுமி அடித்துக்கொலை

25 Nov, 2015

ஐ.எஸ் இயக்கத்தில் இருந்து தப்பிக்க முயன்ற சிறுமி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். சிரியா- ஈராக்கின் சில பகுதிகளை கைப்பற்றி இஸ்லாமிய நாடாக அறிவித்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் பல்வேறு நாடுகளில் தீவிரவாத தாக்குதலுக்கு திட்டம் தீட்டி உள்ளது. ஐ.எஸ்...