news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வெளிநாட்டு

மொத்தம் 820 பதிவுகள்

பாடல் பாடியுள்ள ஒபாமா..! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்- (வீடியோ)

25 Nov, 2015

இசைக் கலைஞரான கிறிஸ் மார்ட்டினின் ஆல்பத்தில் சிறுவர்களுக்கான பாடல் ஒன்றை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா பாடியுள்ளாதால், இவ் ஆல்பத்தின் வெளியீடு இரிசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் முன்னணி இசைக்கலைஞர் கிறிஸ் மார்ட்டினி...

பாது­காப்புத் தலை­வரின் தலையில் காலால் உதைத்த உக்­ரே­னிய பாரா­ளு­மன்ற உறுப்­பினர் -(வீடியோ)

24 Nov, 2015

உக்­ரேனில் ஊழ­லுக்கு எதி­ரான கூட்­ட­மொன்றில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் பாது­காப்புத் தலை­வரின் தலையில் காலால் உதைத்ததால் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்­ளது. மேற்­படி கூட்­டத்தில் கலந்து கொண்ட லவிவ் பிராந்­திய பாது­காப்புத் தலை­வ­ரான வஸிலி பிஸ்ன...

சிரியா எல்லையில் ரஷ்ய போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய துருக்கி விமானங்கள்! இரு நாடுகளிடையே பதற்றம்-(வீடியோ)

24 Nov, 2015

இஸ்தான்புல்: துருக்கி-சிரியா நாட்டு எல்லையில் ரஷ்ய நாட்டு ராணுவ போர் விமானத்தை துருக்கி போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தியுள்ளன. விமானம் சுட்டு வீழ்த்தப்படுவதை ஒரு தொலைக்காட்சி சேனல் எடுத்து ஒளிபரப்பியுள்ளது. விமானம் தீப்பிடித்து எரிந்தபடி கீழே விழ...

சிரிய அகதிகளின் படகை கவிழ்க்க முயன்ற கிரீஸ் நாட்டின் கடலோர பாதுகாப்பு காவலர்: வீடியோ இணைப்பு

24 Nov, 2015

அன்காரா: கிரீஸ் நாட்டின் கடலோர பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த ஒரு காவலர் ஐம்பத்தெட்டு சிரிய அகதிகளுடன் சென்ற காற்றடைத்த படகை கவிழ்க்க முயன்ற வீடியோ துருக்கி அரசால் சமீபத்தில் வெளியிடப்பட்டது. கூரிய முனை கொண்ட ஈட்டியால், சிரிய நாட்டு அகதிகளின் படகை வேண்டு...

இடிந்து விழும் ஈபிள் டவர்: ஹாலிவுட் காட்சிகளை வைத்து புதிய வீடியோ வெளியிட்ட ஐ.எஸ் (வீடியோ)

24 Nov, 2015

அண்மையில் வெள்ளை மாளிகையை தகர்ப்போம் என்று மிரட்டல் வீடியோ வெளியிட்ட ஐ.எஸ் தீவிரவாதிகள் நேற்று ஹாலிவுட் படக்காட்சிகளைக் கொண்டு பாரிஸ் நகரின் ஈபிள் கோபுரம் இடிந்து விழுவதைப் போன்ற மிரட்டல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். கடந்த 14 ஆம் தேதி நள்ளிரவு பாரி...

ஆஸ்திரேலியாவில் நடைபாதைக்கு இந்திய பெண்ணின் பெயரை சூட்டிய சிட்னி நிர்வாகம்

24 Nov, 2015

ஆஸ்திரேலியாவில் கொல்லப்பட்ட இந்திய பெண் பிரபாவின் நினைவாக, கடைசியாக அவர் நடந்து சென்ற பாதைக்கு அவரது பெயரை சிட்னி நகர நிர்வாகம் சூட்டியுள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூரைச் சேர்ந்தவர் பிரபா அருண்குமார். என்ஜினீயரான இவர் கடந்த மார்ச் மாதம் சிட்னி நகரில்...

எச்.ஐ.வி. தொற்று இருப்பதாக ஒப்புக்கொண்ட ஹொலிவூட் நடிகர் ; சார்ளி ஷீனுக்கு எதிராக வழக்குத் தொடர முன்னாள் காதலிகள் 700 பேர் தீர்மானம்?

23 Nov, 2015

  தனக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்­ப­தாக அமெ­ரிக்க நடிகர் சார்ளி ஷீன் பகி­ரங்­க­மாக ஒப்புக் கொண்­ட­தை­ய­டுத்து, சார்ளி ஷீனின் முன்னாள் காத­லி­களில் சுமார் 700 பேர் அவ­ருக்கு எதி­ராக வழக்குத் தொடுக்­கக்­கூடும் என தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன. 50 வய­தான ந...

சிறப்பு படையின் தாக்குதலுடன் ‘மாலி பணயக் கைதிகள் சம்பவம்’ முடிவுக்கு வந்தது: குறைந்து 27 பேர் பலி- (வீடியோ)

20 Nov, 2015

மாலி தலைநகரில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்குள் பயங்கரவாதிகளினால் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்ட 170 போரையும் விடுவிக்கும் பொருட்டு அமெரிக்க சிறப்பு படையினரும் மாலி இராணுவமும் இணைந்து நடத்திய தாக்குதலில் 22 பணயக் கைதிகள் உட்பட குறைந்தது 27 பேர்...

உலகின் மோசமான பயங்கரவாத அமைப்புக்கள் பட்டியலில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை முந்தியது பொக்கோ ஹராம்

20 Nov, 2015

உலகின் மிக மோசமான பயங்கரவாத அமைப்பு என்ற பெயரை நைஜீரியாவை அடிப்படையாக கொண்ட பொக்கோ ஹராம் பெற்றிருக்கிறது. ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற பயங்கரவாத இயக்கமே உலகின் மோசமான பயங்கரவாத இயக்கம் என்ற என்று இதுவரை கருதப்பட்டு வந்தது. ஆனால், கடந்த ஆண்டு புள்ளிவிபரங்களின் பட...

மூன்றாம் மாடி ஜன்­னலில் நின்­ற­வாறு படை­யி­னரை நோக்கி உதவி கோரி கூச்­ச­லிட்ட பெண் தற்­கொலைக் குண்­டு­தாரி

20 Nov, 2015

  பிரான்ஸின் பாரிஸ் நகரில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை 132 பேர் பலி­யா­வ­தற்குக் கார­ண­மான தாக்­கு­தல்­க­ளுக்கு திட்டம் தீட்­டிய சூத்­தி­ர­தா­ரி­யான அப்­டெல்­ஹமீட் அபா­யோ­வுத்தை தேடி பொலிஸார் மாடிக் கட்­ட­ட­மொன்றில் புதன்­கி­ழமை அதி­காலை மேற்­கொண்ட தேடுதல...

வெள்ளை மாளிகையை தகர்ப்போம்: ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல்! (வீடியோ)

20 Nov, 2015

வாஷிங்டன்: அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை தகர்க்கப் போவதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளனர். மேலும், பிரான்ஸில் அதிகமான தாக்குதலை நடத்துவோம் என்றும் அவர்கள் அதில் சபதமிட்டு உள்ளனர். பாரீஸ் தாக்குதலில் 219 பேரை கொன்று குவித...

இஸ்லாமியர் என்றாலே தீவிரவாதியா? என்னை நம்பினால் கட்டியணையுங்கள்: மக்களிடம் கேட்ட நபர் (வீடியோ இணைப்பு)

20 Nov, 2015

பாரீஸ் தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த வந்தவர்களிடம் இஸ்லாமிய நபர் ஒருவர் தன்னை கட்டியணைக்குமாறு கேட்டுள்ளார். பாரீஸில் கடந்த 13ஆம் திகதி 6 இடங்களில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 129 பேர் பலியாகினர். இதில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத...