5,000 பெண்களுடன் உறவு கொண்டதாக கூறிய நடிகர் சார்ளி ஷீனுக்கு எச்.ஐ.வி! ஹொலிவூட்டில் பரபரப்பு!
அமெரிக்காவின் பிரபல நடிகர்களில் ஒருவரான சார்ளி ஷீன், தனக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார். பிளேபோய் பாணி வாழ்க்கை வாழ்ந்த நடிகர் சார்ளி ஷீனுக்கு எயிட்ஸ் நோயை ஏற்படுத்தும் எச்.ஐ.வி. ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்...
