உலகை உலுக்கிய 127 பேர் படுகொலை- பாரீஸ் பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்றது ஐ.எஸ்.ஐ.எஸ்.!!
பாரிஸில் குறைந்தது 127 பேர் கொல்லப்பட்ட தாக்குதல் சமப்வங்களின் பின்னால் தாங்களே இருந்ததாக இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக் கொள்ளும் தீவிரவாதக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. பாரிஸ் தாக்குதல்களில் ஏராளமானோருக்கு படுகாயங்கள் ஏற்பட்டுள...
