பதற்றமான சூழ்நிலையில் உலகின் இரு சக்தி வாய்ந்த நாடுகளின் போர் கப்பல்கள் சந்தித்தால் என்ன பேசிக்கொள்வார்கள்?
சில வாரங்களுக்கு முன்பாக யு.எஸ்.எஸ். லாசன் என்ற போர்க்கப்பல் தென்சீன கடல் பகுதியில் அமைந்துள்ள ஸ்பார்ட்லி தீவு அருகே 12 நாட்டிக்கல் மைல் தூரத்தில் ரோந்து சென்றது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை சீனா கடுமையாக கண்டித்ததுடன், தொடர்ந்து அத்துமீறலில் ஈடுப...
