48,000 செல்லிடத் தொலைபேசிகளை பழுதுபார்த்த சவூதி அரேபியாவின் முதலாவது பெண் தொலைபேசி திருத்துனர்
சவூதி அரேபியாவைச் சேர்ந்த பெண்ணொருவர், செல்லிடத் தொலைபேசி பழுது பார்க்கும் தொழிலை ஆரம்பித்து, 48,000 இற்கும் அதிகமான தொலைபேசிகளை பழுதுபார்த்துள்ளார். மரியம் அல் சுபேய் எனும் இப்பெண், சவூதி அரேபியாவில் செல்லிடத் தொலைபேசி திருத்து...
