பிரான்ஸ் நகரங்களில் புகுந்த வெள்ளம்: 16 பேர் பலி..…பல நபர்கள் மாயமானதால் பரபரப்பு (வீடியோ இணைப்பு)
பிரான்ஸ் நாட்டில் புயல் காற்றுடன் பலத்த மழை பெய்து வருவதால் நகரங்களுக்குள் வெள்ளம் புகுந்ததில் 16 நபர்கள் பலியாகியுள்ளதாகவும் பல நபர்கள் காணாமல் போயுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று அதிகாலை முதல் பிரான்ஸ் நாட்டின் தென் கிழக்கு பகுதிகளி...
