news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வெளிநாட்டு

மொத்தம் 820 பதிவுகள்

உலகின் மிகக்குள்ளமான மனிதர் உயிரிழந்தார்!!

05 Sep, 2015

உலகிலேயே மிகக்குள்ளமான மனிதரான நேபாள நாட்டைச் சேர்ந்த சந்த்ரா பகதூர் டான்ஜி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இவர் 2012ஆம் ஆண்டில் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தார். 54.6 செ.மீ. உயரமுள்ள இவர் உலகின் மிகக் குள்ளமான மனிதர் என்ற புகழைப் பெற்றார்...

கடலில் மூழ்கி உயி­ரி­ழந்த சிறு­வனால் கனே­டிய அர­சாங்கம் சர்ச்­சையில்

05 Sep, 2015

துருக்­கி­யி­லி­ருந்து கிரேக்­கத்­துக்கு சட்­ட­வி­ரோத குடி­யேற்­ற­வா­சி­களை ஏற்றிச் சென்ற படகில் பய­ணித்து கடலில் மூழ்கி உயி­ரி­ழந்த சிரிய குர்திஷ் இனத்தைச் சேர்ந்த 3 வயது சிறுவன் அயி­லனின் புகைப்­ப­டங்கள் வெளி­யாகி உல­க­ளா­விய ரீதியில் பர­ப­ரப்பை ஏற...

‘ஒரு மனித பேரழிவில் காவுகொள்ளப்பட்ட சிற்றுயிர்’: மனிதவுரிமைகள் பற்றி பேசும் நாடுகள் கண் திறக்குமா?-(வீடியோ)

04 Sep, 2015

சிரியாவில் ஏற்பட்டுள்ள உள்நாட்டுப்போர், அந்த நாட்டு மக்களின் வாழ்க்கையை சின்னாபின்னமாக்கியுள்ளதுடன் அந்தமக்களை பலநாடுகளிலும் அலைந்துலையும் அவலநிலைக்கு கொண்டுவந்துள்ளது. இந்நிலையில் அவர்கள் அகதிகளாக ஐரோப்பியநாடுகளை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார்கள். ...

உலகம் வியந்த சீன ராணுவத்தின் பிரம்மாண்ட அணிவகுப்பு! (வீடியோ)

04 Sep, 2015

  இரண்டாம் உலகப்போரில் சீனா, ஜப்பானை வென்றதின் 70 ஆம் ஆண்டு விழா, நேற்று (வியாழன்) சீனாவின் தியான்மென் சதுக்கத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அப்போது சீன ராணுவம் நடத்திய பிரம்மாண்ட அணிவகுப்பு காண்போரை வியப்பில் ஆழ்த்தியது. துப்பாக்கி ஏந்திய 12 ஆய...

அரிய தோல் வியாதியால் பாதிக்கப்பட்ட பெண்னை தனக்காக ஒரு பாட்டு பாடும்படி கேட்ட போப் - வீடியோ

02 Sep, 2015

வாடிகன்: போப் பிரான்சிஸ் அமெரிக்காவில் இருக்கும் மூன்று நகரங்களை சேர்ந்தவர்களுடன் வாடிகனில் இருந்தபடியே இணையம் மூலமாக பேசினார். இதன் ஒரு பகுதியாக அவர் சிகாகோவில் உள்ள ஒரு உயர் நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவியருடன் உரையாடினார். அப்போது அந்த பள்ளி...

முட்டையின் மேல்புறத்தில் அல்லா என்ற அடையாளம் : உலக சமாதானத்துக்கு அழைப்பு விடுக்கப்படுகின்றதாம்

02 Sep, 2015

முட்டை ஒன்றின் மேல்புறத்தில் அரேபிய எழுத்தின் வடிவத்தில் அல்லா என்ற வடிவம் காணப்பட்ட சம்பவம் ஐஸ்லாந்து பகுதியில் பதிவாகியுள்ளது. ஐஸ்லாந்தைச் சேர்ந்தவர் அனிஷா ஜூசாப் இவரது கணவர் பாரித் ஆகியோர் கேக் செய்வதற்காக முட்டை ஒன்றை 1 அமெரிக்க டொலர் கொடுத்து வ...

11 வயது பாலஸ்தீன பாலகனை வெறித்தனமாக கைது செய்யும் இஸ்ரேல் வீரர்.. உலகை உலுக்கும் வீடியோ

02 Sep, 2015

ஜெருசலேம்: இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடிய 11 வயது பாலஸ்தீன சிறுவனை வெறித்தனமாக இஸ்ரேல் வீரர் ஒருவர் கைது செய்யும் வீடியோ காட்சி உலகை உலுக்கி வருகிறது. இஸ்ரேல்- காசா எல்லைப்பகுதியின் அருகாமையில் உள்ள மேற்கு கரையில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு ...

பின்லேடன் கொல்லப்படவில்லை, உயிருடன் தான் இருக்கிறார்: ஸ்னோடென் புது குண்டு

31 Aug, 2015

மாஸ்கோ: அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் உயிருடன் இருப்பதாக அமெரிக்காவின் உளவு ரகசியங்களை வெளியிட்ட எட்வர்ட் ஸ்னோடென் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் உளவு ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் எட்வர்டு ஸ்னோடன். ரஷ்யாவில் தஞ்சம் அடைந்துள...

சவுதியில் 19 வருடங்களுக்கு முன் குண்டு வெடிப்புக்கு திட்டம் தீட்டிய நபர் கைது (Photos)

29 Aug, 2015

சவுதி கதீப் நகரில் 19 வருடங்களுக்கு முன் பாரிய குண்டு வெடிப்புக்கு திட்டம் தீட்டிய நபரை தற்போது கைது செய்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச பயங்கரவாத பட்டியலில் தேடப்பட்டு வந்த கதீப் பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடைய அஹ்மதி...

தோளில் குழந்தையுடன் பேனா விற்ற சிரிய அகதிக்கு மனமிரங்கிய மக்கள்: ட்விட்டரில் குவிந்த $ 42,000 உதவித் தொகை!!

28 Aug, 2015

தனது தோளில் குழந்தையைத் சுமந்ததவாறு பேனா விற்பனை செய்யும் ஒரு சிரிய அகதியின் புகைப்படம் இவ்வாரம் முழுவதும் சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது. மனதை உருக்கும் குறித்த புகைப்படத்தில் தூங்கும் தனது குழந்தையை தோளில் சுமந்தவாறு சிரியாவைச் சேர்ந்த ...

இறந்­து­விட்­ட­தாக கருதி நல்­ல­டக்கம் செய்­யப்­பட்ட கர்ப்­பிணிப் பெண் கல்­ல­றை­யி­லி­ருந்து கூச்சல்: மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்ட பின் மரணம் (காணொளி இணைப்பு)

27 Aug, 2015

ஹொண்டாரஸ் நாட்டில் மருத்துவர்களால் உயிரிழந்த தாக அறிவிக்கப்பட்ட பெண்ணொருவர் உயிருடன் எழுந்து பின்னர் மீண்டும் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. வயதான குறித்த பெண் 3 மாத கர்ப்பிணி என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் நித்திரைய...

சவூதி அரேபியாவில் நான்கு பேருக்கு மரண தண்டனை

26 Aug, 2015

சவூதி அரேபியாவில் மேலும் நான்கு பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. சமீப காலமாக சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது அதிகரித்திருக்கிறது. இவர்களில் மூன்று பேர் சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள். கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்கள். நா...