“எதற்கோ” ஆசைப் பட்டு காதலி வீட்டிற்குப் போய்... கட்டிலுக்கு அடியில் தூங்கிய “பாவப்பட்ட” இளைஞர்!
நியூயார்க்: ரொமாண்டிக்காகச் செய்ய ஆசைப்பட்டு, சிலர் கடைசியில் பல்பு வாங்கிக் கொள்வார்கள். அப்படி பெரிய பல்பு வாங்கியவரின் கதைதான் இது. "எதற்கோ" திட்டமிட்டு காதலி வீட்டுக்குப் போன இளைஞர், திடீரென காதலியின் அம்மா வந்து விட்டதால், காதலி படுத்துத் தூங்க...
