சீனாவில் வெடித்து சிதறிய நகரம்: அதிர வைக்கும் (படங்கள்,வீடியோ)
பெய்ஜிங்: சீனாவின் ரசாயனக் கிடங்கில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 17 பேர் பலியாகியுள்ளனர். 10 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். சீனா தலைநகர் பெய்ஜிங்கில் இருந்து சுமார் 150 கி.மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது டைஜன் நகரம். இந்த பகுதியில் அமைந்துள்ள ர...
