ஜப்பானில் 6.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு
ஜப்பானின் வடகிழக்கு பிராந்தியத்தை இன்று (12) காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று அதிர்ச்சியடைய செய்தது. ரிக்டர் அளவுகோலில் 6.7 என பதிவான இந்த நிலநடுக்கம், அமோரி (Aomori) மாகாணத்தின் கடற்கரைக்கு அருகே, அந்நாட்டு நேரப்படி காலை 11:44 மணியளவில் ஏற்பட்டுள...
