news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வெளிநாட்டு

மொத்தம் 820 பதிவுகள்

பெரு­ம­ளவு பய­ணப்­பொ­தி­க­ளுடன் சுற்­றுலா சென்ற கட்டார் இள­வ­ரசர்

27 Jul, 2015

3 வாக­னங்­களில் ஹோட்­ட­லுக்கு எடுத்துச் செல்­லப்­பட்­டன. விடு­முறை சுற்­று­லா­விற்கு செல்­ப­வர்கள் தம்­முடன் வரை­ய­றுக்­கப்­பட்ட பொதி­க­ளையே எடுத்துச் செல்­வது வழ­மை­யாகும். ஆனால், பிரித்­தா­னி­யா­வுக்கு விடு­ மு­றையைக் கழிப்­ப­தற்கு தனிப்­பட்ட விமா­...

இது கென்யாவின் கங்ணம் ஸ்டைல்: ஒபாமாவின் உற்சாக நடனம்: வீடியோ இணைப்பு

26 Jul, 2015

அமெரிக்க அதிபர் பாரக் ஹுசைன் ஒபாமாவின் தந்தையின் பெயர் பாரக் ஒபாமா. கென்ய நாட்டைச் சேர்ந்த இவர், ஹவாய் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக சிறு வயதில் கென்யாவிலிருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியேறினார். அங்கு கன்சாசைச் சேர்ந்த ஸ்டான்லி ஆன் துன்ஹம் என்ற...

தான் வளர்த்த பாம்புடன் செல்பி எடுத்ததில் ஒன்றரை லட்சம் டொலர்களை இழந்த அமெரிக்கர்

26 Jul, 2015

கலிபோர்னியாவின் சான்டியாகோ பகுதியைச் சேர்ந்த டோட் ஃபாஸ்லர், பாம்பு ஒன்றை செல்ல பிராணியாக கடந்த ஓராண்டாக வளர்த்து வந்துள்ளார். அந்த பாம்புடன் செல்ஃபி எடுத்துக் கொள்ள விரும்பிய ஃபாஸ்லர், படம் கச்சிதமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாம்பிற்கு மிக அருகில்...

நாடாளுமன்றத்தில் வைத்து குழந்தைக்கு பாலூட்டிய பெண் உறுப்பினர்: வைரலாக பரவும் புகைப்படம்

24 Jul, 2015

அர்ஜெண்டினா நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர் ஒருவர் தனது குழந்தைக்கு பாலூட்டிய புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. அர்ஜெண்டினா தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்ற உறுப்பினரான Victoria Donda Perez என்பவர், அங்கு வைத்து தனது குழந்தைக்கு பாலூட்டி...

அவுஸ்திரேலிய விபத்தில் இரு இலங்கைத் தமிழர்கள் பலி

24 Jul, 2015

  அவுஸ்திரேலியாவின் டார்வின் பிராந்தியத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற கார் விபத்தில் இலங்கையைச் சேர்ந்த இரு தமிழ் இளைஞர்கள் பலியாகியுள்ளதுடன் மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். டார்வினின் நாகரா நகரில் ட்ர...

மலேசிய விமானத்தில் இருந்து பறந்து வந்த கருகிய உடல்கள்: நெஞ்சை பதறவைக்கும் காட்சி (வீடியோ இணைப்பு)

21 Jul, 2015

உக்ரையின் எல்லையில் கடந்த ஆண்டு சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம் கீழே விழுந்ததை அந்த வழியாக காரில் சென்ற தம்பதியினர் கைப்பேசியில் வீடியோ எடுத்துள்ளனர். கடந்த ஆண்டு யூலை மாதம் 17ம் திகதி நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசியாவுக்கு மலேச...

ஸ்கொட்லாந்தில் பாவாடை அணிந்து பணிபுரியும் ஆண்கள்

21 Jul, 2015

ஸ்கொட்லாந்தில் உள்ள ஹூட்டானன்னி எனும் உணவு விடுதியில் பணிபுரியும் ஆண்கள், கட்டாயமாக ஸ்கொட்லாந்தின் பாரம்பரிய உடையான பாவாடையை அணிந்துகொள்ள வேண்டும் என நிர்பந்திக்கப்பட்டனர். ஆண்கள் பாவாடை அணிவது கேலிக்குரிய விடயமாகக் கருதப்படுகின்ற போதும் இந்த விடுதிய...

ரம்ஜானையொட்டி பச்சை நிறத்தில் மிளிர்ந்த அமெரிக்காவின் எம்பையர் ஸ்டேட் பில்டிங்

20 Jul, 2015

நியூ யார்க்: ரமலான் நோன்பு நிறைவடைந்து உலகம் முழுவதும் ஈதுல் பித்ர் எனப்படும் ஈகைத் திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சில நாடுகளில் தேசிய விழாவாகவும், பல நாடுகளில் சகோதரத்துவத்தையும், ஒருமைப்பாட்டையும் உணர்த்தும் நல்லிணக்க விழாவாகவும் கொண்டாடப்பட்...

12 வயது மகளுக்கு திருமணம் செய்துவைத்த தந்தைக்கு 8 ஆண்டுகள் சிறை

17 Jul, 2015

ஆஸ்திரேலியாவில் தனது 12 வயது மகளுக்கு இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து வைத்த தந்தை ஒருவருக்கு எட்டு வருட கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருமணத்துக்கு வெளியில் பாலியல் உறவு கொள்ளக்கூடிய பாவத்தை தனது மகள் செய்வதைத் தான் விரும்பவில்லை எனக் கூ...

ஒரே நாளில் ஐந்து முறை வல்லுறவு: தப்பிவந்த யஸீதிகள்

15 Jul, 2015

  தாங்கள் ஒரு நாளில் ஐந்து முறை வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதாக இராக்கில் ஐஎஸ் குழுவின் பிடியிலிருந்து தப்பிவந்த யஸீதி மதச் சிறுபான்மையினர்  தெரிவித்துள்ளனர். ஐஎஸ் குழுவினரிடம் சொல்ல முடியாத சித்திரவதைகளுக்கு ஆளானதாகத் தெரிவிக்கின்றனர் யஸீதி பெண்கள். ...

போக்குவரத்து மிகுந்த சாலையில் தரையிறங்கிய விமானத்தால் பரபரப்பு! (வீடியோ)

15 Jul, 2015

அமெரிக்காவின் நியூசெர்சி மாகாணத்தில் ஸ்டாபோர்ட் நகரின் மிகவும் போக்குவரத்து மிகுந்த சாலையின் மைய பகுதியில் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென சிறிய விமானம் ஒன்று தரையிறங்கி ஓடத்தொடங்கியது. இதை பார்த்த வாகன ஓட்டிகள் ...

ஒன்றரை கி.மீ. சுரங்கம் தோண்டி மெக்சிகோ சிறையில் இருந்து தப்பிய போதைப்பொருள் கடத்தல் மன்னன் - (வீடியோ)

13 Jul, 2015

மெக்சிகோ நாட்டு சிறையில் இருந்து நேற்று தப்பியோடிய சர்வதேச போதை கடத்தல் மன்னனான ‘எல் சாப்போ’ ஜோகுவின் குஸ்மேன் சிறையின் உள்ளே சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு சுரங்கம் தோண்டி அதன் வழியாக தப்பிச் சென்ற தகவல் வெளியாகியுள்ளது. உலகின் பெரும் செல்வந...