news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வெளிநாட்டு

மொத்தம் 820 பதிவுகள்

இந்தோனேஷிய விமான விபத்து: 140 பேர் பலி

01 Jul, 2015

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் நேற்று செவ்வாய்க்கிழமை இராணுவ போக்குவரத்து விமானம் விழுந்து நொறுங்கிய இடத்திலிருந்து இதுவரை 140 சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதாக அந்நாட்டின் காவல்துறை தெரிவித்துள்ளது. அந்த விமானத்தில் பயணம் செய்த யாருமே உயிர் பிழைக்கவில்ல...

சுவிஸ் சூரிச் மாநிலத்தில் சிறப்புற இடம்பெற்ற சிவன் ஆலய தேர்த் திருவிழா! (வீடியோ இணைப்பு)

30 Jun, 2015

சுவிட்சர்லாந்தின் சூரிச் மாநிலத்தில் வீற்றிருந்து மக்களின் துன்பங்களை தீர்த்தருளும் அருள் மிகு சிவன் ஆலய தேர்த் திருவிழா கடந்த 27ம் திகதி வெகுசிறப்பாக இடம் பெற்றது. கடந்த வருடங்களை விட இவ்வருடம் இடம்பெற்ற தேர்த்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள...

3 கண்டங்களில் 3 நாடுகளில் ஒரே நாளில் தாக்குதல்.. அதிர வைக்கும் ஐஎஸ்ஐஎஸ் வளர்ச்சி

27 Jun, 2015

பெய்ரூட்: 3 கண்டங்களில் உள்ள 3 நாடுகளில் ஒரே நாளில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் அனைவரையும் அதிர வைத்துள்ளது. ஐஎஸ் அமைப்பின் வளர்ச்சி நினைத்ததை விட வலுவாகி வருவதையும் இது உணர்த்துவதாக உள்ளது. உலகம் முழுவதும் ஒரே நாளில் பல நாடுகளில் தாக்கு...

அமெரிக்காவில் 50 மாகாணங்களிலும் ஓரின சேர்க்கைக்கு அனுமதி : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

27 Jun, 2015

அமெரிக்காவின் 50 மாகாணங்களில் ஓரின சேர்க்கை திருமணத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் மிகவும் பிரபலமடைந்துள்ளது. அங்கு இதுவரை 3 இலட்சத்து 90 ஆயிரம் ஓரின சேர்க்கை தம்பதியினர் அமெரிக்காவில் உள்ளதாக கலிபோர...

குவைத் பள்ளிவாயல் ஒன்றில் கொடூர தற்கொலை குண்டு தாக்குதல் (Video, Photos)

26 Jun, 2015

குவைத் நாட்டின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள சுவாபிர் பிரதேச மஸ்ஜித் ஒன்றில் இன்று ஜும்ஆ தொழுகையின் போது கொடூர தற்கொலை குண்டு தாக்குதல் நடந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அல் இமாமுஸ்சாதிக் என்றழைக்கப்படும் மேற்படி மஸ்ஜிதில...

பிரான்ஸைத் தொடர்ந்து துனீஷியாவிலும் ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல்... 27 பேர் பலி

26 Jun, 2015

டுனிஸ்: பிரான்ஸ், குவைத்தில் இன்று தீவிரவாதிகள் அதிரடித் தாக்குதல் நடத்திய நிலையில் துனீஷியாவிலும் தீவிரவாதத் தாக்குதல் நடந்தது. இதில் 27 பேர் கொல்லப்பட்டனர்.   இன்று பிரான்ஸில் ஒரு கேஸ் பேக்டரியில் ஐஎஸ் தீவிரவாதிகள் திடீர்த் தாக்குதல் நடத்தினர். அ...

கைதிகளை கொடூர கொலை : அதிர்ச்சி படங்கள், வீடியோ வெளியாகின (வீடியோ)

24 Jun, 2015

ஐ.எஸ். தீவிரவாதிகள் கைதிகளை கூட்டாக நீச்சல் தடாகத்தில் மூழ்கடித்தும், காரில் வைத்து குண்டை வெடிக்க செய்தும், ஒரே கயிற்றில் கழுத்தை இறுக்கி கொலைசெய்யும் கொடூர காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் மற்றும் சிரியா...

“டைட்டானிக்“ பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹார்னர் விமான விபத்தில் பலி

23 Jun, 2015

லாஸ் ஏஞ்செல்ஸ்: டைட்டானிக் இந்த வார்த்தையைத் தெரியாதவர்களே இருக்க முடியாது. ஒரு காதலை மிக அழகாக வலியுடன் பதிவு செய்த இந்தப்படம் இன்றளவும் காதலர்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்துள்ளது. 1997 ம் ஆண்டில் பிரபல ஹாலிவுட் இயக்குனரான ஜேம்ஸ் கேமரூன் தயார...

“என்னை ‘தற்கொலை’ செய்துவிடுங்கள் ப்ளீஸ் !”

20 Jun, 2015

  2009-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி. இங்கிலாந்தின் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விழா மண்டபம் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. உயர்தர விருந்துக்குத் தேவையான அனைத்து உணவு வகைகளும் தயார் நிலையில் இருந்தன. ஷாம்பெய்ன் பாட்டில்கள் வரிசையாக அடுக்கப்...

பின்லேடன் இறப்புச் சான்றிதழ் கேட்ட ஒசாமா மகன்: விக்கீலீக்ஸ் பரபரப்பு!

20 Jun, 2015

ரியாத்: அமெரிக்காவால் சுட்டுக்கொல்லப்பட்ட ஒசாமா பின்லேடன் மகன், தனது தந்தையின் இறப்புச் சான்றிதழை வழங்க வேண்டும் என்று அமெரிக்காவிடம் கோரியதாக விக்கிலீக்ஸ் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் மீதும், நியூயார்க் உலக வர்...

92 வயது பாட்டியின் வயிற்றில் பதப்படுத்தப்பட்ட நிலையில் 7 மாத குழந்தையின் கரு: மருத்துவர்கள் வியப்பு

20 Jun, 2015

எகிப்தில் உள்ள மம்மிக்களைப் போல், 92 வயது பாட்டி ஒருவரின் வயிற்றில் கடந்த 50 வருடங்களாக குழந்தையின் கரு ஒன்று பதப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பது மருத்துவ உலகை வியக்க வைத்துள்ளது. சிலி நாட்டைச் சேர்ந்த 92 வயது பாட்டி ஒருவர், வயோதிகத்தின் காரணமாக அடிக...

சுவிஸ் பள்ளியில் பயங்கரம்: வகுப்பறையில் 9 வயது மாணவியை நிர்வாணப்படுத்தி பாலியல் சித்ரவதை செய்த மாணவர்கள்

18 Jun, 2015

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள பள்ளியில் மாணவி ஒருவரை வகுப்பிற்குள் அடைத்து வைத்து நிர்வாணப்படுத்தி பாலியல் சித்ரவதை செய்த மாணவர்களின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின் Solothurn மண்டலத்தில் உள்ள Schönenwerd நகரில் Swiss Internatio...