பாஸ்டன் குண்டுத்தாக்குதலை நடத்தியவருக்கு மரண தண்டனை
அமெரிக்காவில் உள்ள பாஸ்டனில் 2013ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் திகதி நடைபெற்ற மரதன் ஓட்டத்தின் போது 2 பிரஷர்- குக்கர் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்த தீவிரவா தியான ஸோகார் சர்னயேவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஊ...
