news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வெளிநாட்டு

மொத்தம் 820 பதிவுகள்

சின்னஞ்சிறு இளவரசி சார்லொட்டிற்கு ஆடை மாற்றி பால் புகட்டிய எலிஸபெத் மகாராணி

08 May, 2015

பிரித்­தா­னிய இள­வ­ரசர் வில்­லியம் மற்றும் கத்­தரீன் தம்­ப­திக்கு புதி­தாக பிறந்த புதல்­வி­யான இள­வ­ரசி சார்­லொட்டை, அவ­ரது பூட்­டி­யான எலி­ஸபெத் மகா­ரா­ணியார் வழ­மை­யான பூட்­டிமார் போன்று பராமரித்தால் எவ்­வாறு இருக்கும் என்­பதை வெளிப்­ப­டுத்தும் புக...

பிரிட்டிஷ் தேர்தல் விநோதம்: தேர்தலில் வாக்களிக்க அடையாள அட்டை , வாக்காளர்கள் அட்டை தேவையில்லை!!

07 May, 2015

பிரிட்டிஷ் பொதுத்தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கியிருக்கிறது. சுமார் 5 கோடி பேர் வாக்காளர்களாகப் பதிவு செய்திருக்கின்றனர். பிரிட்டிஷ் தேர்தல் அமைப்பில் இருக்கும் ஒரு விநோதமான விஷயம், வாக்காளர்கள் எவரும் வாக்களிக்க எந்தவிதமான அடையாள அட்டையும் தேவையில...

தெருவில் வீசிய தாய்- அனாதை என்று தூக்கிவந்த தாத்தா- செய்தி கண்டு சேர்ந்த அப்பா: பிறந்த குழந்தையின் திக்,திக், நிமிடங்கள்-(வீடியோ)

07 May, 2015

விளக்கு கம்பத்தின் ஓரம் இருக்கும் குப்பைத்தொட்டியில் பிறந்து சில நிமிடங்களே ஆன ஆண் குழந்தையை ஒரு இளம்பெண் தூக்கி வீசிவிட்டு செல்கிறார். சற்று நேரத்துக்கு பின்னர் அவ்வழியே செல்லும்  ஒருவர் அது தனது மகள் பிரசவித்த குழந்தை என்பதை அறியாமல் ஒரு பொட்டலம் ப...

கனடாவில் காவல்துறை உயரதிகாரியானார் யாழ்ப்பாணத் தமிழன் (புகைப்படங்கள்)

06 May, 2015

கனடாவின் பாதுகாப்புப்படை, காவல்துறை ஆகியவற்றில் கால்பதித்து வரும் தமிழர்களில் பொலிஸ் அத்தியட்சராக தமிழர் ஒருவர் பதவி வகித்து வருகின்றார். இவர் அப்பிராந்தியத்திற்கான துணை பொலிஸ் மா அதிபராக வருவதற்கான சாத்தியக்கூறுகளும் காணப்படுகின்றன. ஹால்ரன் பிரதேச ப...

நுாற்றாண்டின் மிகச் சிறந்த குத்துச்சண்டை போட்டியில் அசத்திய பிளாய்டு மேவெதருக்கு (Mayweather) 1,143 கோடி பரிசு (வீடியோ)

05 May, 2015

இந்த நூற்­றாண்டின் ஈடு இணை­யற்ற குத்­துச்­சண்டை போட்­டி­யாக கரு­தப்­பட்ட உலக அதி­பார சம்­பி­யன்­க­ளான அமெ­ரிக்­காவின் மேவெதர்- பிலிப்­பைன்ஸின் மேனி பேக்­கியோ மோதலில் மேவெதர் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற மேவெ­த­ருக்கு ஆயி­ரத்து 115 கோடி ரூபா பரிசுத் ...

இறைதூதர் முகமது கார்ட்டூன் போட்டி நடந்த இடத்தில் துப்பாக்கிச் சூடு- (வீடியோ)

04 May, 2015

  அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திலுள்ள சமூகக் கூடம் ஒன்றில் முகமது நபியைப் பற்றி கேலிச் சித்திரங்களை வரையும் போட்டியொன்று நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் அங்கே வந்து துப்பாக்கிச் சூடு நடத்தி, காவலர்களின் பதில் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இருவர் ...

நேபாளத்தில் பல மணி நேரம் கழித்து மீட்கப்பட்ட குட்டி குழந்தை குடும்பத்துடன் சேர்ந்தது!

03 May, 2015

  நேபாள நிலநடுக்கத்தில் ,பல மணி நேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட 4 மாத குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் பாதிப்புக்குள்ளான நேபாள தலைநகர் காத்மாண்டு அருகே பக்தபூர் பகுதியில் சில வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர...

வில்லியம்ஸ்- கேட் மிடில்டன் தம்பதிக்கு இன்று பெண் குழந்தை பிறந்தது (வீடியோ)

02 May, 2015

வில்லியம்ஸ்- கேட் மிடில்டன் தம்பதிக்கு இன்று பெண் குழந்தை பிறந்தது பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் சீமாட்டி கேட் மிடில்டன் ஆகியோருக்கு இன்று காலை 8.34 மணிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இது அவர்களின் இரண்டாவது குழந்தையாகும். லண்டனிலுள்ள செயி...

(புளொட்) சுவிஸ் கிளையினர் கலந்துகொண்ட.. சுவிஸ் சூரிச்சில் நடைபெற்ற மே தின ஊர்வலம்..!!

01 May, 2015

சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் சுவிஸ் தொழிற்சங்கங்கள், இடதுசாரி அமைப்புக்கள், முற்போக்கு முன்னணிகள் மற்றும் உலகில் உரிமைக்காகப் போராடும் பல இன மக்களும் இணைந்து இன்று நடாத்திய மேதின (தொழிலாளர்தின) ஊர்வலத்தில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புள...

இரு வருடங்களாக சித்திரவதை செய்யப்பட்டு கழுத்து சங்கிலியால் கட்டப்பட்டு அடிமையாக நடத்தப்பட்ட பெண் (படங்கள், வீடியோ)

01 May, 2015

இரு வருடங்களாக சித்திரவதை செய்யப்பட்டு கழுத்து சங்கிலியால் கட்டப்பட்டு அடிமையாக நடத்தப்பட்ட பெண் பசியைத் தணிவிக்க பொலித்தீனை உண்ட கொடுமை பெண்­ணொ­ருவர் இரு வரு­டங்­க­ளுக்கு மேலாக குடும்­ப­மொன்றால் சித்­தி­ர­வதை செய்­யப்­பட்டு கழுத்தில் சங்­கி­லியால் க...

நேபாளத்தில் மீட்கப்பட்ட கடவுளின் குழந்தை... கண்ணீர்விட்ட வீரர்கள்!

30 Apr, 2015

நேபாள நில நடுக்கத்தில் மண்ணுக்குள் புதையுண்ட 4 மாத ஆண் குழந்தையை மீட்புப் படையினர் 22 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்டுள்ளனர். இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தால், பல்லாயிரக்கணக்கான மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏராளமானோர் த...

மரணத்தின் நுழைவாயிலில் இறுதி மணித்துளிகள்..!(படங்கள், வீடியோ)

29 Apr, 2015

  மரணம் கொடு­மை­யா­னது! அது தண்­ட­னை­யாக நிறை­வேற்­றப்­ப­டுதல் அதை­விட வலிது.தனக்­காக நிர்ண­யிக்­கப்­பட்ட மரணத் திக­தியை அறிந்­து­கொண்டு, தனக்­காக தயா­ரிக்­கப்­பட்ட சவப்­பெட்­டியை பார்த்துக்­கொண்டு, தான் கொலை செய்­யப்­படும் முறையை அறிந்­து­கொண்டு வாழ...