உலகின் மகிழ்ச்சியான நாடு சுவிட்ஸர்லாந்து
ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சியின் கீழ் சஸ்டெயினபிள் டெவலப்மென்ட் சொல்யூஷன்ஸ் நெட்வொர்க் (Development Solutions Network (SDSN), மேற்கொண்ட உலக மகிழ்ச்சி தரவரிசைப் பட்டியலில் சுவிட்ஸர்லாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் ஐஸ்லாந்து,...
