news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வெளிநாட்டு

மொத்தம் 820 பதிவுகள்

H1B விசா மோசடி: விண்ணப்பதாரர்களுக்கு தீவிர விசாரணை உத்தரவு – ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கை

05 Dec, 2025

மோசடி புகாரை தொடர்ந்து H1B விசா விண்ணப்பதாரர்களை தீவிர விசாரணைக்கு உட்படுத்த ட்ரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் H1B விசாக்களில் சுமார் 75% இந்தியர்களுக்கே வழங்கப்படுகின்றன. அமெரிக்க...

2030க்குள் உலகப்போர் நடக்கும் – போர் தவிர்க்க முடியாதது என எலான் மஸ்க் அதிரடி எச்சரிக்கை

04 Dec, 2025

உலகின் முதலிருப்பாளரான எலான் மஸ்க், உலகம் ஒரு பெரிய உலகளாவிய மோதலுக்கு நெருங்கிக் கொண்டிருப்பதாக எச்சரித்துள்ளார். அணு ஆயுத சக்திகளின் அரசியல் மாற்றங்கள் மற்றும் உலக நிர்வாகத்தின் செயல்திறன் குறைவதை சுட்டிக்காட்டும் வகையில் அவர் இந்தக் கருத்தை வெளியி...

இந்தியா–பாகிஸ்தான் வெடிப்புகள்: இலங்கைக்கு எந்த பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை – அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

28 Nov, 2025

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் ஏற்பட்ட சமீபத்திய வெடிப்புச் சம்பவங்கள் காரணமாக ஏற்படும் பாதுகாப்பு கவலைகளை மறுத்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, இலங்கைக்கு தற்போது எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்று தெரிவித்துள்ளார். தேசியப் பாதுகாப்பு த...

'No Other Choice' – கொரியன் மாஸ்டர் பார்க் சான் வுக் திரையுலகை கவர்ந்த புதிய படைப்பு!

26 Nov, 2025

கொரியன் சினிமாவின் மாஸ்டர் என போற்றப்படும் பார்க் சான் வுக் இயக்கிய No Other Choice, உலகம் முழுவதும் விமர்சகர்களும் ரசிகர்களும் ஒருமித்த பாராட்டை பெற்று வருகிறது. லீ எனும் நாயகனின் குடும்ப வாழ்க்கை, வேலை இழப்பு, பொருளாதார நெருக்கடி ஆகியவற்றை பிளாக் க...

“Online Ice Mafia: கனடா லிங்க் அம்பலம்”

25 Nov, 2025

கனடாவில் இருந்து இலங்கையில் ஒன்லைன் மூலம் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ள ஒருவர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். வத்தளை பகுதியில் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொண்ட வ...

“ஆசிரியையின் கொடூரம்: நடுத்தர வயது மாணவர்கள் பாலியல் பலாத்காரம்!”

25 Nov, 2025

அமெரிக்காவின் மிஸ்ஸோரி மாநிலத்தில், பள்ளியில் பணிபுரிந்த 30 வயதான ஆசிரியை, தான் பணிபுரிந்த பள்ளியின் நடுத்தர வயது மாணவர்களைப் பணம், மது மற்றும் போதைப்பொருள் கொடுத்துத் தூண்டி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்டார். ஆசிரியை பல ...

2026ல் தங்க விலையில் அதிரடி மாற்றம் – உலக பொருளாதாரம் சரிவில் விழும் என பாபா வங்கா கணிப்பு!

24 Nov, 2025

2026ஆம் ஆண்டில் தங்கத்தின் விலையில் மிக பெரிய மாற்றம் ஏற்பட்டு, உலகம் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொள்ளும் என பார்வையற்ற ஜப்பானிய பெண் ரையோ தத்சுகி (பாபா வங்கா) கூறியிருப்பது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. உலக நாணய அமைப்புகள் சீர்குலைவு,...

Sisu: Road to Revenge – ஜான் விக்கை மிஞ்சும் ஓல்ட் மேன் மாஸ்!

22 Nov, 2025

ஜான் விக் ஸ்டைலில் ஒரு வயதான தாத்தா என்னளவுக்கு மாஸ் காட்ட முடியும் என்பதை நிரூபித்த Sisu படத்தின் இரண்டாம் பாகம் Sisu: Road to Revenge சிறப்பு அதிரடி காட்சிகளுடன் வெளிவந்துள்ளது. சோவியத் யூனியனில் இருந்து தனது வீடு, குடும்பத்தை இழந்த கோபத்தில் பின்ல...

COP30 உச்சிமாநாட்டில் ஏற்பட்ட தீ விபத்து: ஆயிரக்கணக்கானோர் அவசரமாக வெளியேற்றப்பட்ட பரபரப்பு!

21 Nov, 2025

பிரேசிலின் பெலெமில் நடைபெற்று வரும் COP30 காலநிலை உச்சிமாநாட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உலக நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இடத்தில் ஏற்பட்ட இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரேசில் நாட்டி...

பிரித்தானியாவில் ஸ்டார்மருக்கு எதிராக அதிர்ச்சி முடிவு!

13 Nov, 2025

பிரித்தானிய பிரதமர் பதவியில் கெய்ர் ஸ்டார்மர் நீடிக்கலாமா என்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், மக்கள் அளித்துள்ள பதில் அவருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. பிரதமர் பதவியில் ஸ்டார்மர் நீடிக்கலாமா? பிரதமர் பதவியில் ஸ்டார்மர்...

பிரான்ஸ் ‘அற்புதம்’ பொய் என வத்திக்கான் அறிவிப்பு!

13 Nov, 2025

வடக்கு பிரான்ஸில் உள்ள டூசுலே என்ற சிறிய ஊரில், இயேசு கிறிஸ்து நேரடியாக வந்து மக்களுக்குக் காட்சி கொடுத்ததாகச் சொல்லப்படும் செய்திகள் உண்மை இல்லை என்று, கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமை இடமான வத்திக்கான் உறுதியாக அறிவித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள சு...

துபாயில் நடந்த புத்தாண்டு நிகழ்ச்சி – நடிகை, பத்மே சந்திப்பு விசாரணையில் திருப்பம்

12 Nov, 2025

கெஹல்பத்ர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் ஒரு முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றபுலனாய்வு திணைக்களத்திந்கு அழைக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள கெஹல்பத்தர பத்மே, குற்றப் புலனாய்வுத்...