news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வெளிநாட்டு

மொத்தம் 820 பதிவுகள்

ஊருக்குள் புகுந்த காண்டாமிருகம் தாக்கி பெண் பலி: 6 பேர் காயம்-(வீடியோ)

31 Mar, 2015

நேபாளத்தில் வனவிலங்குகள் சரணாலயத்தில் இருந்து தப்பித்து ஊருக்குள் புகுந்த காண்டாமிருகம் ஒன்று பெண்ணைத் தாக்கிக் கொன்றது. மேலும், காண்டாமிருகத்தின் தாக்குதலுக்கு ஆளான 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். நேபாளத்தில் மாத்வான்பூர...

150 பேரை பலிகொண்ட விமானத்தின் துணை விமானி லுபிட்ஸின் காதலி கெத்தரின் கர்ப்பிணியாகவுள்ளார்

30 Mar, 2015

பிரான்ஸில் 150 பேருடன் வீழ்ந்து நொறுங்­கிய, ஜேர்மன் விங்ஸ் நிறு­வன விமா­னத்தின் துணை விமா­னி­யான அன்ரீஸ் லுபிட்ஸின் காதலி கர்ப்­பி­ணி­யாக உள்­ளாரெனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. கடந்த 24 ஆம் திகதி ஸ்பெய்னின் பார்­ஸி­லோனா நக­ரி­லி­ருந்து ஜேர்­ம­னியின்...

மோட்டார் சைக்கிளில் பாலியல் உறவு; கோவா பொலிஸரால் தம்பதி கைது!

27 Mar, 2015

இந்­தி­யாவின் கோவா பிராந்­திய வீதி­யொன்றில் மோட்டார் சைக்­கிளில் செல்­லும்­போதும் பாலியல் உறவில் ஈடு­பட்­ட­தாக கூறப்­படும் ஜோடி­யொன்றை கோவா பொலிஸார் கைது செய்­துள்­ளனர். கோவாவின் பால­மொன்றின் மேலாக இந்த ஜோடி­யினர் பயணம் செய்­த­போது பிடிக்­கப்­பட்ட பு...

11 வயது சிறுமிக்கு ஆயிரக்கணக்கில் "லவ் மெசேஜ்" அனுப்பிய வாத்தியாரம்மா

27 Mar, 2015

பென்சில்வேனியா: அமெரிக்காவைச் சேர்ந்த தொடக்க நிலை பள்ளி ஆசிரியை ஒருவர், 11 வயது சிறுமிக்கு ஆயிரக்கணக்கில் காதல் எஸ்.எம்.எஸ்களை அனுப்பி கைதாகியுள்ளார். அந்த 11 வயது சிறுமிக்கு இந்த ஆசிரியை ஆயிரக்கணக்கான எஸ்.எம்.எஸ்களை அனுப்பிக் குவித்து விட்டாராம். அ...

பிரான்ஸில் 142 பயணிகளுடன் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது

24 Mar, 2015

  பிரன்ஸில் ஆல்ப்ஸ் மலையின் தென்பகுதியில் ஏர்பஸ் ஏ 320 ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியுள்ளதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஜெர்மனிய விமான நிறுவனமான லுஃப்தான்ஸாவின் துணை நிறுவனமான கிரீன்விங்ஸின் விமானமே அங்கு விழுந்து நொறுங்கியுள்ளதாக ஆரம்பகட...

காதலி மூலம் ரஷ்ய ஜனாதிபதிக்கு குழந்தை பிறந்ததா?

17 Mar, 2015

  ரஷ்ய ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்­டி­னுக்கு அவரின் காதலி எனக் கூறப்­படும் முன்னாள் ஜிம்­னாஸ்டிக் வீராங்­கனை அலினா கபெ­யோவா மூலம் குழந்தை பிறந்­துள்­ள­தாக உலகின் பல நாடு­களின் ஊடகங்­களில் செய்­திகள் வெளி­யா­கி­யுள்­ளன. ஆனால், இவை முற்­றிலும் வதந்­திக...

அணு ஆயுத போருக்கும் தயாராகவே இருந்தோம்: ரஷ்ய அதிபர் புதின் அதிர்ச்சி தகவல்

16 Mar, 2015

மாஸ்கோ:கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைப்பதில் சிக்கல் ஏற்பட்டால், அணு ஆயுதங்களை பயன்படுத்தவும் தயாராக இருந்ததாக புதின் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு உக்ரைனின் கிரிமியா பகுதியை ரஷ்யா தன்னுடன் இணைத்து கொண்டது. அந்த இணைப்பிற்கு அமெரிக்கா உட்பட பல உலக நாடுகள்...

குடித்து விட்டு இளம் பெண் ரோட்டில் போலீசாருடன் ரகளை வீடியோ

16 Mar, 2015

இந்தோனேஷியாவை சேர்ந்தவர் இளம் பெண் ஸ்டிவாணி கடந்த சில நாட்களுக்கு ஜகர்தா நகரின் தென்பகுதியில் உள்ள ஜலன் அண்டாசாரி என்ற இடம் அருகே கார் ஓட்டி சென்று கொண்டு இருந்தார். அப்போது அவர் மது அருந்தி இருந்தார். அப்போது நிலை தடுமாறி ரோட்டு ஓரம் இருந்த் தடுப்பி...

"பாப் மன்னன்" மைகேல் ஜாக்சனின் வினோதமான குணாதிசயங்கள்!!!

13 Mar, 2015

தனது "மூன் வாக்" ஸ்டைலின் மூலமாக பல கோடி பாப் இசை பிரியர்களின் மனதில் ராஜ நடை போட்டவர் மைகேல் ஜாக்சன். கிங் ஆப் பாப், எம்.ஜே, ஜாக்சன், ஸ்மெல்லி என பல புனைப்பெயர் கொண்டு அவரது ரசிகர்களினால் புகழ்ந்து அழைக்கப்பட்டவர். சிறு வயதிலிருந்தே பாப் இசை பாடல்க...

ஆற்றில் மூழ்கிய காரிலிருந்து 14 மணி நேரம் கழித்து மீண்ட கைக்குழந்தை : இறந்த தாயின் குரல் கேட்டதால் போலீசார் பீதி

12 Mar, 2015

சில தினங்களுக்கு முன் ஆற்றில் முழ்கிய காரிலிருந்து கைக்குழந்தை மீட்கப்பட்ட சம்பவத்தில் நீரில் மூழ்கி இறந்து போன தாயின் குரலைக் கேட்டதால் போலீசார் பீதியடைந்துள்ளனர். அமெரிக்காவின் உத்தா கவுண்டியில் உள்ள ஸ்பிரிங்வில்லி அருகே கடந்த வெள்ளி இரவு சுமார் 10...

87 வயது பாட்டியை பலாத்காரம் செய்த 2 சிறுவர்களுக்கு 30 ஆண்டு சிறை!

12 Mar, 2015

ஹெமெட்: அமெரிக்காவில் 87 வயது பாட்டியை கற்பழித்த 15 வயது சிறுவனுக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்ட்டுள்ளது. அமெரிக்காவின்  கலிபோர்னியா மாநிலத்தை ஒட்டியுள்ள ஹெமெட் பகுதியில் உள்ள ஒரு முதியோர் காப்பகத்துக்குள் புகுந்த இரு பள்ளி மாணவர்கள் அங்கு தூங்கி...

இறந்து போன தன் உறவினருடன் செல்பி எடுத்தவருக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு!

11 Mar, 2015

கொழும்பு:  'செல்பி' மோகத்தால் பலர் தங்கள் உயிர்களை இழந்துள்ள நிலையில் இதன் அடுத்தபடியாக இலங்கையை சேர்ந்த வாலிபர் இறந்து போன தன் உறவினருடன் செல்பி எடுத்து வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். சமூக வலைத்தளமான பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் போன்றவ...