news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வெளிநாட்டு

மொத்தம் 820 பதிவுகள்

நாங்கெல்லாம் குளிக்கவே மாட்டோம்.. பகிரங்கமாக ஒப்புக்கொண்ட பெண்கள்

01 Mar, 2015

  பிரித்தானியாவை சேர்ந்த பெரும்பாலான பெண்கள் தினந்தோறும் குளிப்பதில்லை என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. பிரித்தானியாவின் Flint + Flint என்ற நிறுவனம் குளிப்பது பற்றி சமீபத்தில் சுமார் 2, 000 பெண்களிடம் ஆய்வு ஒன்று நடத்தியுள்ளது. இதில் பெரும்பாலான பெ...

காதலனுக்காக பொது இடத்தில் இரண்டு சிறுமிகள் அடிதடி : துப்பாக்கியை நீட்டிய தாய்…!!

28 Feb, 2015

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த விரியண்டா அல்வரேஸ் என்பவர் தனது மகளை அழைத்துக்கொண்டு ஹூஸ்டன் நகரில் உள்ள பூங்கா ஒன்றிற்கு சென்றார். அப்போது பூங்காவிற்கு வந்த விரியண்டாவின் மகளின் தோழியான விக்டோரியா என்பவர், அவரது மகளை சரமாரியாக தாக்கினா...

ஆணோ, பெண்ணோ மற்றொருவருடன் பாலுறவு கொண்டால் குற்றம் இல்லை: தென் கொரிய கோர்ட்டு தீர்ப்பு

27 Feb, 2015

சியோல்:  திருமண உறவுக்கு அப்பால், ஆணோ, பெண்ணோ மற்றொரு நபருடன் பாலுறவு கொண்டால் குற்றம் இல்லை என்று தென் கொரிய அரசியல் சாசன கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. தென்கொரியாவில் 1953-ம் ஆண்டு ஒரு சட்டம் இயற்றப்பட்டு, கடந்த 62 ஆண்டுகளாக அது நடைமுறைய...

பிரா வர்த்தகம் மூலம் கோடீஸ்வரியான பெண்ணின் திருமணம் முறிந்த கதை

25 Feb, 2015

பிரா வடி­வ­மைப்பு மற்றும் விற்­பனை மூலம் பிரிட்­டனில் வர்த்­த­கத்­து­றையில் பெரும் புகழ்­பெற்று விளங்கும் கோடீஸ்­வர பெண்­ணான மிஷெல் மோன், தனது திரு­மண வாழ்க்கை முறி­வ­டைந்­தமை குறித்து தனது புதிய நூலொன்றில் விபரித்துள்ளார். "மை பைட் டு த டொப்" எனும் ...

மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி நீதிமன்றத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டார் (படங்கள்,வீடியோ )

23 Feb, 2015

மாலைத்தீவின் ஜனநாயக கட்சி தலைவரும்  முன்னாள் ஜனாதிபதியுமான  மொஹமட் நஷீட் விசாரணைகளுக்காக இன்று மாலை  குற்றவியல் நீதிமன்றத்திற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டுள்ளார். மொஹமட் நஷித்தீன் ஆட்சிக் காலத்தில், குற்றவியல் நீதிமன்ற தலைமை நீதிபதி அப்...

40 ஆண்டுகளாக தினமும் மனைவிக்கு காதல் கடிதம்!

22 Feb, 2015

‘‘உங்கள் காதலி/மனைவி மீதான உங்கள் அன்பைக் காட்ட, காதலர் தினம் என்ற ஒரு தினத்தில்தான் அது நிகழ வேண்டும் என்பதில்லை. காதல் கொள்ளும் எல்லா நாளும், காதலர் தினமே!’’ - காதலால் கனிந்த கண்களுடன் சொல்கிறார், அமெரிக்காவைச் சேர்ந்த 74 வயது தாத்தா, பில் பிரஸ்னன்...

கல்யாணம் கூடாது -கர்ப்பம் அடைய கூடாது: கத்தார் ஏர்வேஸ் பணிப்பெண்களுக்கு கடுமையான விதிமுறை!

20 Feb, 2015

தோஹா: உலகில் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு பன்னாட்டு போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் பணிப்பெண் வேலைக்கான விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது. ...

நம்புவதற்கு மறுக்கும் தலைவர்களுக்கு ஓர் செய்தி' : அச்சுறுத்தல் வீடியோ

18 Feb, 2015

  எதிர்வரும் மார்ச் மாதம் 28 ஆம் திகதி நைஜீரியாவில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை அமைதியான முறையில் நடத்த தாம் இடமளிக்க போவதில்லை என பொஹோ ஹராம் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் விடுத்ததுள்ளனர். பொஹா ஹராம் தீவிரவாத குழுவின் தலைவர் அபூபக்கர் சேகுத் வெளியிட்டு...

மனைவியின் திருமண ஆடையை கழற்ற முடியாததால் முதலிரவில் மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன்.!!

18 Feb, 2015

பிரிட்டனை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது திருமண நாளின் முதல் இரவில் மனைவியின் திருமண ஆடையை கழற்ற தன்னால் முடியாததால் ஆத்திரமடைந்து மனைவியை தாக்கியதாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. கெவின் கோலிக்டி எனும் 29 வயதான இளைஞர் தனது பால்ய பருவகால காதலி...

செவ்வாயில் குழந்தையை பிரசவித்து அங்கேயே மரணிப்பேன் - பிரித்தானியப் பெண்

18 Feb, 2015

செவ்வாய்க் கிரகத்திற்கு 2024 ஆம் ஆண்டில் பயணத்தை மேற்கொள்ள விண்ணப்பித்த இறுதி 100வேட்பாளர்களில் ஒருவரான பிரித்தானிய பெண்ணொருவர் தான் செவ்வாய்க்கிரகத்தின் மேற்பரப்பில் குழந்தையொன்றை பிரசவித்து அங்கேயே உயிரிழக்க விரும்புவதாக தெரிவித்தார். செவ்வாய்க்...

மணமகளின் பெயரை மறந்த மணமகன்: வசமாக பிரித்தானிய குடிவரவு அதிகாரிகளிடம் சிக்கினார்

17 Feb, 2015

  திரு­மணப் பதிவு இடம்­பெ­று­வ­தற்கு ஒரு சில நிமி­டங்கள் மட்­டுமே இருந்த நிலையில் மண­ம­களின் பெயரை மறந்த மண­மகன் வச­மாக குடி­வ­ரவு அதி­கா­ரி­க­ளிடம் சிக்­கிய சம்­பவம் பிரித்­தா­னி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது. பாகிஸ்­தானைச் சேர்ந்த ஸுபைர் கான் (28 வயது)...

பாகிஸ்தானின் தோல்வி: திரைகளை கிழித்து தொலைக்காட்சி பெட்டிகளை உடைத்த ரசிகர்கள்(வீடியோ )

17 Feb, 2015

உலகக் கிண்ணத் தொடரில் 6ஆவது முறையாக இந்தியாவிடம் தோல்வியடைந்ததால், பாகிஸ்தான் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். கராச்சி நகரில் ராட்சத திரைகள் அமைக்கப்பட்டு நேரடி ஒளிபரப்பை ஆர்வமாகப் பார்த்த ரசிகர்கள், தங்கள் அணி வீரர்களின் மோசமான ஆட்டத்தால...