news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வெளிநாட்டு

மொத்தம் 820 பதிவுகள்

கொல்லப்பட்ட துருக்கிப் பெண்ணின் சவப்பெட்டியை தூக்கிச்சென்ற பெண்கள்

17 Feb, 2015

தெற்கு துருக்கியில் கற்பழிக்க முயன்று கொல் லப்பட்ட 20 வயது யுவதியின் இறுதிக் கிரியையில் உள்ளுர் இமாமின் எதிர்ப்பையும் மீறி பெண்கள் சவப்பெட்டியை தூக்கிச் சென்றுள்ளனர். முர்சின் நகரில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இறுதிக் கிரியையில் பெண் ஸகளை ஒதுங்கி நி...

தென் கொரியாவில் 100 கார்கள் ஒன்றோடொன்று மோதி 2 பேர் பலி -(வீடியோ)

12 Feb, 2015

  தென் கொரியாவின் இன்சோ விமான நிலையத்திற்கு அருகில் உள்ள பாலம் ஒன்றில் சுமார் 100 கார் வண்டிகள் ஒன்றோடொன்று நொறுங்குண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் மேலும் 42 பேர் காயமடைந்திருப்பதோடு எட்டுப் பேரது நிலைமை கவலைக்கி...

உக்ரைனில் அரசுப்படை- கிளர்ச்சியாளர்களிடையே மீண்டும் மோதல் வெடித்தது: ஒரே நாளில் 45 பேர் பலி (அதிர்ச்சி வீடியோ)

11 Feb, 2015

உக்ரைன் நாட்டில் அரசுப்படையினர் மற்றும் கிளர்ச்சியாளர்கள் இடையே மீண்டும் வெடித்த மோதலில் கடந்த 24 மணி நேரத்துக்குள் 45 பேர் பலியாகியுள்ளனர். உக்ரைனில் கடந்த 10 மாதங்களாக நடைபெற்று வரும் உள்நாட்டு கிளர்ச்சியால் சுமார் 5300 பேர் பலியாகியுள்ளனர். இந்த ...

மேற்குலக வெள்ளையின பயங்கரவாதிகளின் காலனிய காட்டுமிராண்டித்தனம்

11 Feb, 2015

பிரெஞ்சு அரச பயங்கரவாதம்: அல்ஜீரியாவில் பிரான்ஸ் அறிமுகப் படுத்திய உயர்ந்த நாகரிகம் இது தான். ****** இவை, காலனிய வரலாற்றுக் காலகட்டத்திலும், 2 ம் உலகப்போர் காலத்திலும், “நாகரிகமடைந்த” பிரிட்டிஷ், ஜெர்மன், பிரெஞ்சு பயங்கரவாதிகள் நடத்திய காட்டுமிராண்ட...

சுவிட்சர்லாந்து வங்கிகளில் இலங்கையர்கள் பதுக்கி வைத்துள்ள பணம்: அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின..!

10 Feb, 2015

சுவிட்சர்லாந்து வங்கிகளில் இலங்கையைச் சேர்ந்தவர்களால் 58.3 மில்லியன் டொலர் பணம் இரகசியமாகப் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவிஸ் லீக்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, இலங்கையைச் சேர்ந்த 92 வாடிக்கையாளர்களால் சுவிஸ் வங்கிக...

பணத்திற்காக மகளை மேனஜருடன் ஆபாச படம் எடுத்த தாய்!

09 Feb, 2015

துபாய்: பணத்திற்காக உதவி மேனஜருடன் சேர்ந்து மகளை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டல் விடுத்த தாய்-மகள் கைது செய்யப்பட்டுள்ளனர். துபாய் அருகில் உள்ள அஜ்மன் நாட்டில் ஒரு கம்பெனியில் உதவி மேனஜராக பணியாற்றி வரும் இந்தியர் கோபால் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). இவ...

கவர்ச்சி உடையால் சிறை வார்டன்களை கிறங்கடித்த பெண்கள் : சிறையிலிருந்து எஸ்கேப் ஆன கைதிகள்

08 Feb, 2015

பிரேசிலியா: நோவா மட்டம் பொது சிறைச்சாலை பிரேசில் நாட்டின் குவியாபா நகர் அருகே உள்ளது. இச்சிறைக்கு போலீஸ் போல கவர்ச்சியான உடை அணிந்த 3 பெண்கள் வந்தனர். பெண்களின் கவர்ச்சி உடையில் கிறங்கிய சிறை வார்டன்கள் சபலப்பட்டனர். வந்த மூன்று பெண்களும் திட்டமிட்ட...

தைவான் விமானம் ஆற்றுக்குள் விழுந்து விபத்து; 12 பேர் பலி (வீடியோ, படங்கள்)

04 Feb, 2015

தைவான் நாட்டின் தலைவர் தைபெய்யில் ட்ரான்ஸ் ஏசியா நிறுவன விமானம் ஒன்று பாலத்தின் மீது மோதி, ஆற்றுக்குள் விழுந்தது. இதில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த விமானம் விபத்திற்குள்ளானபோது, 58 பேர் அதில் பயணம் செய்தனர். கீலங் என்ற ஆற்றுக்குள் விழு...

ஜோர்டானிய விமானி எரித்துக் கொலை (அதிர்ச்சி படங்கள்)

03 Feb, 2015

இஸ்லாமிய அரச தீவிரவாதிகளால் பிடிக்கப்பட்ட ஜோர்டானிய விமானி உயிரோடு எரித்துக் கொல்லப்படுவதைக் காட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. ஒரு உலோகக் கூண்டில் வைக்கப்பட்டிருந்த முவாத் கசாஸ்பே, தீயால் விழுங்கப்படுவதை காட்டும் ஒரு வீடியோ சற்று முன் வெளியானது. இது த...

ஒபாமா தலையை துண்டிப்போம் ஐஎஸ் மிரட்டல் வீடியோ வெளியீடு

30 Jan, 2015

மொசூல்(ஈராக்): வெள்ளை மாளிகைக்குள் புகுந்து உங்கள் தலையை வெட்டிக் கொல்வோம் என்று அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். அமெரிக்காவை முஸ்லிம் நாடாக மாற்றுவோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். ஈராக்கை மையமாக கொண்டு செயல்பட...

மிச்செல் தலையை மறைக்கும் துணி அணியாததால் சர்ச்சை; கை குலுக்குவதை தவிர்த்த அதிகாரிகள் (வீடியோ)

30 Jan, 2015

சவுதி அரேபியா சென்றுள்ள அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மனைவி மிச்செல் தலையை மறைக்கும் துணியை அணியாததால் சர்ச்சை வெடித்துள்ளது. ரியாத்தில் இறங்கியபோது அவரிடம் அதிகாரிகள் நடந்து கொண்ட விதம் அவரை சங்கடத்திற்குள்ளாக்கியது. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, குடி...

பள்ளியில் தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலி-150 ஆசிரியைகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

29 Jan, 2015

பெஷாவர்வடமேற்கு பாகிஸ்தானில் பெஷாவர் உள்ளிட்ட நகரங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு போலீசார் துப்பாக்கியால் சுடுவதற்கு பயிற்சி அளித்து வருகின்றனர். மேலும், அவர் கள் பள்ளிகளுக்கு செல்லும்போது துப்பாக்கி எடுத்து செல்ல போலீசார் அனுமத...