இணையதளங்களில் தீயா பரவும் 'ஐஸ் பக்கெட் சவால்' என்றால் என்ன?
நியூயார்க்:ஐஸ் பக்கெட் சவால் என்பது அமெரிக்காவை தவிர்த்து தற்போது இந்தியாவிலும் மிகவும் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. இந்த சவாலை பல பிரபலங்கள் ஏற்றுள்ளனர். ஐஸ் பக்கெட் சவால் என்று கூறிக் கொண்டு பிரபலங்கள் தங்கள் தலையில் ஒரு பக்கெட் குளிர்ந்த நீரை ஊற...
