news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வெளிநாட்டு

மொத்தம் 820 பதிவுகள்

உயிரை பறித்த செல்ஃபி மோகம்! மலை உச்சியில் இருந்து கால் தவறி கடலில் விழுந்து இறந்த தம்பதி

12 Aug, 2014

செல்போனின் செல்ஃபி எடுக்கிறேன் பேர்வழி என்ற பெயரில், போலந்து நாட்டு தம்பதி, மலை உச்சியில் இருந்து கால்தவறி கடலில் விழுந்து இறந்த சம்பவம் பிரபல சுற்றுலா தலமான போலந்து நாட்டின் லிஸ்பன் அருகே நடந்துள்ளது. செல்ஃபி போட்டோ எடுத்துக்கொள்வது இப்போது பேஷனாகிவ...

குர்து படையினருக்கு ஆயுதம் வழங்கும் அமெரிக்கா! ஐ.எஸ்.ஐ.எஸ். வசமுள்ள நகரங்கள் மீட்பு!! Read

11 Aug, 2014

ஈராக்கில் குர்திஷ்தான் படையினருக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்கி வருகிறது. இதனால் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினர் வசமுள்ள நகரங்களை குர்திஷ் படைகள் மீட்டு வருகின்றன. ஈராக்கில் ஷியா முஸ்லிம்களுக்கு எதிரான சன்னி முஸ்லிம்கள் போர் இப்போது பிற மதத்தினர் மீதும் திர...

500 யாஸிதி சிறுபான்மையினரைக் கொன்று குவித்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்

11 Aug, 2014

ஈராக்கின் மதச் சிறுபான்மையினரான யாஸிதி இனத்தவரை வேட்டையாடி வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பினர் இதுவரை 500 பேரைக் கொன்றுள்ளதாகவும், பலரை உயிரோடு புதைத்து விட்டதாகவும் ஈராக் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஈராக்கின்...

ஒன்பது மாதங்களில் நான்கு குழந்தைகள். லண்டன் பெண்ணின் அபூர்வ சாதனை.

11 Aug, 2014

லண்டன் பகுதியை சேர்ந்த Sarah Ward என்ற 29 வயது பெண் ஒன்பது மாதங்களில் நான்கு குழந்தைகள் பெற்று சாதனை செய்துள்ளார். லண்டனை சேர்ந்த Sarah Ward, என்ற பெண் கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்னர் Freddie என்ற ஆண்குழந்தைக்கு தாயானார். பின்னர் ஒரே வாரத்தில் மீண்...

7 வயது சிறுமியை திருமணம் செய்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி: சமூக வலைத்தளங்களில் உலவும் போட்டோ

10 Aug, 2014

ஈராக்கில் 7 வயது சிறுமியை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி திருமணம் செய்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படம் உலாவி வருகிறது. ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கிறிஸ்தவர்களை கட்டாயப்படுத்தி மதம் மாற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், திருமணம் மூலமாகவும் ம...

ஈரானில் பயணிகள் விமானம் தரையில் விழுந்து விபத்து: 48 பேர் பலி

10 Aug, 2014

ஈரான்,தெஹ்ரானின் மேற்கு பகுதியில் உள்ள உள்நாட்டு விமான நிலையமான மேஹ்ராபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் 7 குழந்தைகள் உட்பட 40 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்க...

மதம் மாற மறுக்கும் கிறித்துவர்களின் தலைகளை வெட்டிக் குவிக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள்!

08 Aug, 2014

உலகமே காஸாவை காப்பாற்றுங்கள் என்று முழக்கமிட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் ஈராக்கில் மதம் மாற மறுத்த கிறிஸ்துவர்களை ஆயிரக்கணக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் படுகொலை செய்து வருவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈராக்கில் யாஜிதி இன மக்கள் மிகவும் சி...

2004 சுனாமியில் தொலைந்த 4 வயது சிறுமி, 10 வருடங்கள் கழித்து பெற்றோர்களை சந்தித்த நெகிழ்ச்சி சம்பவம்.

08 Aug, 2014

கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்டு சுனாமியில் இறந்ததாக கருதப்பட்ட இந்தோனேஷிய சிறுமி பத்து ஆண்டுகளுக்கு பின்னர் உயிரோடு இருப்பது தற்போது தெரிய வந்தது. 10 ஆண்டுகளுக்கு பின்னர் அவர் தன் பெற்றோருடன் சேர்ந்த நிகழ்ச்சி மிகவும் நெகிழ்ச்சியான சம்பவமாக இருந்தது. கட...

இஸ்ரேல் குண்டுகள் மீண்டும் வெடிக்குமோ? பதற்றத்துடன் வாழ்க்கைக்கு திரும்பும் காஸாவாசிகள்!

08 Aug, 2014

யுத்த நிறுத்த அறிவிப்புடன் காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் வெளியேறிய நிலையில் நம்பிக்கை இல்லாத ஒரு இயல்பு வாழ்க்கை மெல்ல தலைதூக்கிக் கொண்டிருக்கிறது. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் கடந்த 28 நாட்களாக வெறியாட்டம் போட்டது. இஸ்ரேல் தரை மற்றும் வா...

35 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட பேரனை கண்டுபிடித்து சாதனை புரிந்த அர்ஜெண்டினா பாட்டி.

07 Aug, 2014

அர்ஜெண்டினா நாட்டில் 83 வயது முதிய பெண் ஒருவர் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவ ஆட்சியாளர்கள் கடத்திச் சென்ற தனது பேரனை தற்போது கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளார். அர்ஜெண்டினாவில் கடந்த 1976ஆம் ஆண்டு முதல் 1983ஆம் ஆண்டுவரை பெரும் புரட்சி நடந்தது. அ...

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொன்று தூக்கிலிட்டு லோடு ஆட்டோவில் தப்பிய மனைவி கைது

07 Aug, 2014

கள்ளக்காதலனுடன் சேர்ந்த தப்பிக்கத் திட்டமிட்டார் மனைவி. ஆனால் விஷயம் தெரிந்து வந்து விட்டார் கணவர். அப்போது தகராறு ஏற்பட்டது. அவரை சமாதானப்படுத்துவது போல பேசி அழைத்துச் சென்ற மனைவி, தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்தார். பின்னர் தூக்கில...

பெற்றோர்களை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி சமையல் செய்து பிரிட்ஜில் வைத்த மகன். சீனாவில் அதிர்ச்சி சம்பவம்

07 Aug, 2014

சீனாவை சேர்ந்த 30 வயது நபர் ஒருவர் தனது தாய் மற்றும் தந்தையை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி சமையல் செய்து அதை பிரிட்ஜில் வைத்து பாதுகாத்துள்ளான். இந்த கொடியவனை சீன போலீஸார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். சீனாவை சேர்ந்த 30 வயது Henry Chau Hoi-leun...