ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையே சிக்கிய கால். ரயிலை சாய்த்து பயணியை காப்பாற்றிய பயணிகள்.
மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் தவறுதலாக ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையே ஒருவருடைய கால் சிக்கிக்கொண்டது. அவரை காப்பாற்ற சக பயணிகள் எல்லோரும் மொத்தமாக சேர்ந்து ரயிலை தங்கள் கையாலே சிறிதளவு சாய்த்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுத...
