news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வெளிநாட்டு

மொத்தம் 820 பதிவுகள்

14 லட்சம் மக்கள் அவசர வெளியேற்றம்

11 Nov, 2025

பிலிப்பின்ஸில் Fung-wong புயல் தாக்கியபோது, அந்நாட்டின் கடற்கரையை பேரலைகள் தாக்கின. புயலுக்கு முன்பே சுமார் 14 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். Fung-wong புயலின்போது மணிக்கு 185 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீ...

நஷீம் ஷாவின் வீட்டிற்கு துப்பாக்கிச் சூடு – ஐந்து சந்தேகநபர்கள் கைது!நஷீம் ஷாவின் வீட்டிற்கு துப்பாக்கிச் சூடு – ஐந்து சந்தேகநபர்கள் கைது!

11 Nov, 2025

பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் நஷீம் ஷாவின் லோவர் டிர் வீட்டிற்கு இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கிச் சூடு நடந்த நிலையில் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  நஷீம் ஷா இந்த ...

இந்தோனேஷியாவில் மசூதியில் குண்டு வெடிப்பு – 54 பேர் காயம்!

08 Nov, 2025

இந்தோனேஷியாவில் மசூதி ஒன்று பாரிய குண்டு வெடிப்புக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்தில் சிக்கி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என 54 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தென்கி...

வடகொரியாவின் மீண்டும் அதிர்ச்சி – 700 கிமீ தூரம் பாய்ந்த ஏவுகணை!

08 Nov, 2025

அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா. கொரிய தீபகற்பத்தில் வடகொரியா, தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. சீண்டப்படும் அமெரி...

கனடாவில் விலை உயர்வு தாக்கம் – பலர் கட்டணங்களை செலுத்த முடியாமல் தவிப்பு!

08 Nov, 2025

கனடாவில் (Canada) உணவுப் பொருட்களின் விலை உயர்வால் கனடியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், மாதாந்த செலவுகள் தொடர்ந்தும் உயர்வடைந்து செல்வதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் நானோஸ் ஆய்வு நிறுவனம்...

முகமது அஷ்ரபுல் மீண்டும் தேசிய அணிக்குள் – பங்களாதேஷ் துடுப்பாட்ட பயிற்சியாளராக நியமனம்!

06 Nov, 2025

அயர்லாந்துக்கு எதிரான வரவிருக்கும் உள்நாட்டுத்தொடருக்கு முன்னதாக, பங்களாதேஷ் அணியின் முன்னாள் வீரர் முகமது அஷ்ரபுல் தேசிய துடுப்பாட்ட பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை துடுப்பாட்டத்தை மேற்பார்வையிட்டு வரும் மூத்த உதவி பயிற்சியாளர் முகமது...

‘கல்மேகி’ புயல் பேரழிவு – பிலிப்பைன்ஸில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு, வியட்நாம் நோக்கி நகர்கிறது!

06 Nov, 2025

பிலிப்பைன்ஸைத் தாக்கிய 'கல்மேகி' புயலுக்குள் சிக்கி 114இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று (05) உருவான இந்தப் புயல், இந்த ஆண்டு மத்திய பிலிப்பைன்ஸைத் தாக்கிய மிக வலிமையான புயல் என்று அந்நாட்டு ஊடகங...

வானில் தீப்பந்தமாக மாறிய UPS சரக்கு விமானம் – பெரும் சேதம், மக்கள் அதிர்ச்சி!

05 Nov, 2025

  அமெரிக்காவில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே வெடித்து சிதறிய விமானம்! பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விபத்து அமெரிக்காவில் UPS நிறுவனத்திற்குச் சொந்தமான சரக்கு விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளத...

கல்மேகி புயல் கொந்தளிப்பு – ஆசியாவில் பெரும் பதற்றம்!

05 Nov, 2025

ஆசியாவில் பதற்றத்தை ஏற்படுத்தி வரும் சூறாவளி.. பிலிப்பைன்ஸில் 58 பேர் பலி கடந்த சில நாட்களாக உலகின் பல பகுதிகளில் சுனாமி அச்சுறுத்தல் எழுந்து வரும் நிலையில், மத்திய பிலிப்பைன்ஸைத் தாக்கிய 'கல்மேகி' சூறாவளி காரணமாக குறைந்தது 58 பேர் உயிரிழந்துள்ளனர்....

2026ல் பூமிக்கு வருகிறார்களா வேற்றுகிரகவாசிகள்? – பாபா வங்கா கணிப்பு அதிர்ச்சி!

05 Nov, 2025

2026இல் பூமிக்கு வேற்றுகிரகவாசிகள்.. பாபா வங்காவின் கணிப்பு! எதிர்வரும் 2026ஆம் ஆண்டில் வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வருவார்கள் என பாபா வங்கா கணித்துள்ளார். கடந்த சில நாட்களாக விண்வெளியில் தெரியும் '3I/ATLAS' என்ற மர்மப் பொருள் குறித்து விஞ்ஞானிகள் ஆ...

தான்சானியாவில் தேர்தல் முடிவுக்கு எதிராக வெடித்த மோதல் ; 700 பேர் பலி

01 Nov, 2025

கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் கடந்த 29 ஆம் திகதி நடந்த தேர்தல் முடிவை எதிர்த்து நாடு முழுவதும் பெரும் போராட்டம் வெடித்ததில் 700 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தான்சானியாவில் கடந்த 29 ஆம் திகதி ...

காதலிக்காக அரச விமானம் ; இந்திய வம்சாவளி அதிகாரியால் அமெரிக்காவில் வெடித்த சர்ச்சை

01 Nov, 2025

அமெரிக்க புலனாய்வுத் துறை  தலைவர், தனது காதலியைச் சந்திப்பதற்காக அரசு விமானத்தைப் பயன்படுத்தியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அமெரிக்க புலனாய்வுத் துறையின் தற்போதைய தலைவரான இந்திய வம்சாவளியை சேர்ந்த காஷ் படேல், கடந்த 2023ம் ஆண்டு, அப்போதைய எ...