news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வெளிநாட்டு

மொத்தம் 820 பதிவுகள்

வெளிநாடொன்றில் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இலங்கை பிக்கு ; அதிரடி காட்டிய நீதிமன்றம்

31 Oct, 2025

அவுஸ்திரேயாவில் இலங்கையை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். இலங்கையை சேர்ந்த கீஸ்பரோவில் உள்ள கோவிலின் தலைமை துறவியான 70 வயதானவரே குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு...

அமெரிக்கா–ஜப்பான் உறவை வலுப்படுத்தும் டிரம்ப் விஜயம்

28 Oct, 2025

5 நாள்கள் ஆசிய பயணமாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று மலேசியா பயணத்தை தொடர்ந்து  ஜப்பானுக்கு சென்றுள்ளார். அங்கு நடந்த ஆசியான் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது கம்போடியா - தாய்லாந்து இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் டிரம்ப் முன்னிலை...

விமான நிலையம் அருகே பறந்த மர்ம பலூன்கள் ; விமான சேவை நிறுத்தம்

28 Oct, 2025

உக்ரைன் - ரஷியா போரில் லித்துவேனியா உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வருகிற நிலையில் லித்துவேனியாவின் தலைநகர் வில்னியசில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே நேற்று இரவு மர்ம பலூன்கள் பறந்தன. இதனால் பாதுகாப்பு நலன் கருதி வில்னியஸ் விமான நிலையத்தில் விமான சேவை ...

ஓடும் ரயிலில் இளம்பெண் மீது பலாத்கார முயற்சி ; சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோ

28 Oct, 2025

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் அருகே சென்று கொண்டிருந்த ரயிலில் பிரேசில் நாட்டை சேர்ந்த 26 வயது இளம்பெண் பயணம் செய்தபோது, வாலிபர் ஒருவர் திடீரென அவரை பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால் பயந்து போன அந்த இளம்பெண் அலறியுள்ளார். இதனை தொடர்ந்து, அந்த வாலிபர் த...

இலங்கையும் அவுஸ்திரேலியாவும் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்து

28 Oct, 2025

இலங்கையும் அவுஸ்திரேலியாவும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான இருதரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. இந்த நிகழ்வு, நேற்று நிதியமைச்சில் இடம்பெற்றுள்ளது. இலங்கையின் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கும், பொருளாதாரத்தை மறுசீரமைப்பதற்கு...

இஸ்ரேலை யாரும் கட்டுப்படுத்த முடியாது ; நெதன்யாகு வலியுறுத்தல்

27 Oct, 2025

இஸ்ரேலை யாரும் கட்டுப்படுத்தவும் முடியாது, அதிகாரம் செய்யவும் முடியாது. எங்கள் நாட்டு படைகளைக் கொண்டே எங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். இதேவேளை பலஸ்தீன மேற்கு கரையை இஸ்ரேலுடன் இணைத்தால் அமெர...

ஐரோப்பிய ஒன்றிய உறவில் புதிய பதற்றம் ; சீஸ் மற்றும் இறைச்சி தடை

27 Oct, 2025

பிரித்தானியா விதித்துள்ள சீஸ் மற்றும் இறைச்சி தடை காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பதற்றம் உருவாகியுள்ளது. 2025 ஏப்ரல் மாதத்தில், பிரித்தானிய அரசு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து தனிப்பட்ட பயன்பாட்டிற்காக சீஸ், இறைச்சி மற்றும் பால் சார்ந்த உணவுப் ...

கனடாவில் இந்த பகுதி மக்கள் தனிநாடு கோரி பேரணி

27 Oct, 2025

கனடாவின் கியுபெக் மாகாணத்தை தனி நாடாக பிரடகனம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மொன்ட்ரியால் நகரின் மையப்பகுதியில் சனிக்கிழமை நூற்றுக்கணக்கான மக்கள் தெருக்களில் பேரணியாக இறங்கி இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இந்த பேரணி, 1995 ஆம் ...

ஜஸ்டின் ட்ரூடோவுடன் கைகோர்த்த பாப் பாடகி ; பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

27 Oct, 2025

பிரபல பாப் பாடகி கேட்டி பெர்ரியும், கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் பாரிஸ் நகரில் பொதுவெளியில் ஒன்றாக தோன்றி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். கனடா முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனது 18 ஆண்டு கால திருமண வாழ்க்கைக்கு பிறகு...

வெனிசுலா அரசுக்கு சவால் விடுத்த நோபல் பரிசு பெற்ற மச்சாடோ

25 Oct, 2025

இந்த நேரத்தில் எங்கள் முக்கிய கூட்டாளி அதிபர் டிரம்ப் என அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மரியா கொரினா மச்சாடோ தெரிவித்துள்ளார். தென் அமெரிக்கா நாடான வெனிசுலாவில் நிக்கோலஸ் மதுரோ தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சி தங்கள் நலன்களுக்கு எதிராக ச...

அமெரிக்காவை அதிர வைத்த சம்பவம் ; ஹவார்ட் பல்கலையில் துப்பாக்கிச்சூடு

25 Oct, 2025

நேற்றிரவு அமெரிக்காவின்  ஹவார்ட் பல்கலைக்கழகத்திற்கு வெளியே திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் பலர் தாக்கப்பட்டனர். அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் விருந்தினர்கள் உள...

அமெரிக்கா முழுவதும் அலாஸ்கா ஏர்லைன்ஸ் சேவைகள் நிறுத்தம்; பயணிகள் அவதி

24 Oct, 2025

அமெரிக்காவின் முக்கிய விமான நிறுவனங்களில் ஒன்றான அலாஸ்கா ஏர்லைன்ஸ் நாடு முழுவதும் தனது அனைத்து விமானப் போக்குவரத்துகளையும் அதிரடியாக நிறுத்தி வைத்ததாக கூறப்படுகின்றது. இந்த திடீர் முடிவுக்குக் காரணம், நிறுவனத்தின் செயல்பாடுகளைப் பாதிக்கும் மிக மோச...