news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வெளிநாட்டு

மொத்தம் 820 பதிவுகள்

இனி மேல் கனடாவுடன் எந்த வர்த்தகப் பேச்சுவார்த்தையும் இல்லை ; டிரம்ப் வெளியிட்ட தகவல்

24 Oct, 2025

கனடாவுடனான அனைத்து வர்த்தகப் பேச்சுவார்த்தைகளையும் முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார். வரிகளுக்கு எதிராக தொடங்கப்பட்ட வர்த்தக பிரச்சாரத்தில் முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகனின் அறிக்கையை கனடா தவறாக மேற்கோள்...

வரலாறு காணாத உயர்வு; கடனில் சிக்கித்தவிக்கும் அமெரிக்கர்கள்!

24 Oct, 2025

அமெரிக்காவின் தேசியக் கடன் 38 டிரில்லியன் அமெரிக்க டொலரை தாண்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க திறைசேரி, நாட்டின் நிதி குறித்து அதன் சமீபத்திய அறிக்கையில் இந்த அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது. இந்த கடன் தொகையின...

இந்தியாவில் அதிகாலையில் பற்றியெறிந்த பேருந்து ; 20 பேர் பலி

24 Oct, 2025

இந்தியாவில் பஸ் ஒன்று தீப்பிடித்து 20 பேர் உயிரிழந்துள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு வியாழக்கிழமை (23) இரவு 42 பேருடன்  புறப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன டிக்கூர்...

வெனிசுலாவில் விமான விபத்து – 2 பேர் பலி

24 Oct, 2025

வெனிசுலாவின் டாச்சிரா மாகாணம் பாராமில்லோ விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. ரன்வேயை விட்டு மேலே பறந்த சில நிமிடங்களிலேயே அந்த விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் ரன்வேயில் விழுந்த விமானம் தீப்பிடித...

அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகள் போர் நடவடிக்கை என ரஷ்யா கண்டனம்

24 Oct, 2025

ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகள் போர் நடவடிக்கை என ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெப்ட் மற்றும் லுகோயில் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. ரஷ...

5 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இந்தியா–சீனா நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பம்

24 Oct, 2025

சீனாவின் ஷாங்காய் நகரத்துக்கும், இந்திய தலைநகர் டெல்லிக்கும் இடையே மீண்டும் விமான சேவை தொடங்கப்படுவதாக, சீனா ஈஸ்டர்ன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியா மற்றும் சீனா இடையிலான நேரடி விமான சேவைகள், சுமார் 5 ஆண்டுகள் கழித்து வரும்...

புறப்பட்ட சில நொடியிலேயே ஓடு பாதையில் விழுந்து எரிந்து கருகிய விமானம்

24 Oct, 2025

வெனிசுலாவின் டாச்சிரா மாகாணம் பாராமில்லோ விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. ரன்வேயை விட்டு மேலே பறந்த சில நிமிடங்களிலேயே அந்த விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் ரன்வேயில் விழுந்த விமானம் தீப்பிடித்து எரிந்த...

ஐரோப்பாவில் சிக்கியுள்ள மற்றுமொரு இலங்கையின் முக்கிய பாதாள உலகக்குழுத் தலைவர்

24 Oct, 2025

ரஷ்ய பாதுகாப்புப் பிரிவின் காவலில் உள்ள பாதாள உலகக் குற்றவாளியான ரோட்டும்ப அமிலவுக்கு எதிராக தற்போது ரஷ்ய நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு வருகின்றது. இந்த வழக்கு விசாரணை முடியும் வரை ரோட்டும்ப இலங்கைக்கு நாடு கடத்தப்படமாட்டர் என மூத்த பொலிஸ...

சட்டவிரோதமாக நுழைந்தமை ; இங்கிலாந்தில் சிக்கலில் இலங்கைத் தமிழர் ஒருவர்!

23 Oct, 2025

இங்கிலாந்து சவுத்தாம்ப்டனில் 37 வயதான இலங்கைத் தமிழர் ஒருவர் நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்வதாக  தகவ்ல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக  நுழைந்தமை மற்றும் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் என்பன தொடர்பில்   ...

புற்று நோய் சிகிச்சைக்கு பயன்படும் கோவிட் தடுப்பூசி

23 Oct, 2025

உலகளவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட பைசர் (Pfizer) மற்றும் மோடெர்னா (Moderna) போன்ற COVID-19 தடுப்பூசிகள், சில புற்றுநோயாளிகளுக்கு எதிர்பாராத நன்மையை வழங்கக்கூடும் என புதிய ஆராய்ச்சி தெரிவிக்கிறது. அமெரிக்காவின் MD ஆண்டர்சன் புற்றுநோய் மையம் (Houston...

நைஜீரியாவில் பெற்றோல் லொறி வெடித்து விபத்துக்குள்ளானதில் 31 பேர் பலி

23 Oct, 2025

நைஜீரியாவின் மத்திய நைஜர் மாநிலத்தில் பெட்ரோல் லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில், குறைந்தது 42 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செயதி வெளியிட்டுள்ளன. பல்வேறு அளவிலான காயங்களுடன் மேலும் 52 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக ...

இரண்டே நிமிடங்களில் அழித்து விடுவோம் ; மிரட்டும் ட்ரம்ப்

23 Oct, 2025

அமைதி ஒப்பந்தத்தை மீறினால், இரண்டே நிமிடங்களில் அழித்து விடுவோம் என்று ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ...