news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Breaking News

மொத்தம் 1384 பதிவுகள்

இலங்கையை சுற்றும் விமானங்களின் மர்மங்கள்

22 Nov, 2026

இந்­திய விமா­னப்­ப­டையின், எயார்பஸ் C295W விமானம் கொழும்பு வான்­ப­ரப்பில்  பறந்த காட்­சியை கடந்த 5ஆம் திகதி மலின் ஜய­சூ­ரிய என்­பவர் பட­மாக்­கி­யி­ருந்தார்.பயண வழிகாட்டிஅவ­ரது படங்­களில் இந்­திய விமா­னப்­படை என்ற ஆங்­கில எழுத்­து­களும், CA-7110 என்ற ...

அமெரிக்கா ஈரானைச் சுற்றி இராணுவப் படைகளைக் குவிக்கிறது!!:: மற்றொரு போரைத் தொடர்ந்து நடத்தும் வலிமை அமெரிக்காவுக்கு உள்ளதா?

21 Nov, 2026

அமெரிக்கா ஈரானைச் சுற்றி இராணுவப் படைகளைக் குவிக்கிறது: மற்றொரு போரைத் தொடர்ந்து நடத்தும் வலிமை அமெரிக்காவுக்கு உள்ளதா?ஏவுகணை பற்றாக்குறை மற்றும் நீண்டகால இராணுவப் பணியமர்த்தல்கள் அமெரிக்க இராணுவத்தின் மீது அழுத்...

போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்காவின் 58 MQ-9 Reaper ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவிப்பு

21 Nov, 2026

ஈரான் புதிய வான் பாதுகாப்பு அமைப்பைப் பயன்படுத்தி ஹோர்முஸ் ஜலசந்திக்கு மேலாகப் பறந்த அமெரிக்காவின் ரீப்பர் ட்ரோனை இடைமறித்து வீழ்த்தியதாக அறிவிப்புபோர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா குறைந்தது 45 ரீப்பர் ட்ரோன்களை ...

விண்வெளியிலிருந்து இலங்கைத் தீவின் பிரம்மாண்டமான தோற்றம்: நாசா வீரர் பகிர்ந்த கண்கவர் புகைப்படம்!

21 Nov, 2026

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ISS) எடுக்கப்பட்ட இலங்கையின் கண்கவர் புகைப்படம் ஒன்றை நாசா (NASA) விண்வெளி வீரர் டாக்டர் அனில் மேனன் பகிர்ந்துள்ளார். இது விண்வெளியிலிருந்து இலங்கைத் தீவின் பிரம்மாண்டமான தோற்ற...

புலிகள் என சந்தேகித்தவர்களையே செம்மணி பகுதியில் புதைத்தோம்

21 Nov, 2026

-சோமரத்ன ராஜபக்ஷ கூறியதாக சீ.ஐ.டி தெரிவிப்பு-புலிகள் என சந்தேகித்த வர்களை செம்மணி பகுதி யில் புதைத்தோம். எனினும் அந்த இடங்களை தற்போது அடையாளம் காட்ட முடியாது எனவும், சித்துப்பாத்து எனும் பெயரே தனக்கு தெரியாது எனவும் சோமரத்தின தனது வாக்கு மூலத்தில் தெ...

கூட்டாட்சி, மாநில சுயாட்சி விவகாரத்தில் தமிழ்நாட்டை பின்வாங்கச் செய்கிறாரா முதலமைச்சர் விஜய்?

21 Nov, 2026

மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வழங்க வேண்டும் என்று  வலுவான பரிந்துரைகளை அளித்த, மத்திய -மாநில உறவுகள் குறித்த குரியன் குழுவை விஜய் தலைமையிலான அரசு நவம்பர் 6-ஆம் திகதி கலைத்துவிட்டது.தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற முதல் ஆறு மாதங்களில், டெல்லியில்...

ஜே.வி.பி.யை இயக்­கு­கி­றதா சீனா?

20 Nov, 2026

தேசிய மக்கள் சக்தி அர­சாங்­க­மா­னது பெல­வத்­தை­யி­லுள்ள ஜே.வி.பி. தலை­மை­ய­கத்தில் இருந்தே இயக்­கப்­ப­டு­கி­றது என்ற குற்­றச்­சாட்டு இரண்டு ஆண்­டு­க­ளா­கவே முன்­வைக்­கப்­பட்டு வரு­கி­றது.தேர்தல் அதனை ஜே.வி.பி. பொ...

ஈரான்: இரா­ணுவ வல்­ல­மைக்கு முன்னால் அர­சியல் உறு­திப்­பாடு வென்ற தேசம்

20 Nov, 2026

 .தெஹ்­ரானில் நடை­பெறும் ஆயுதக் கண்­காட்சி உலகின் கவ­னத்தை ஈர்த்­துள்­ளது. ஏவு­க­ணைகள், ஆளில்லா விமா­னங்கள், விமானப் பாது­காப்பு அமைப்­புகள் எனப் பல இரா­ணுவத் தள­வா­டங்கள் அங்கு காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. ஈரானின் இரா­ணுவ வலி­மையை உல­கிற்கு எடு...

மட்டக்களப்பபில் 8 பேருக்கு மரண தண்டனை கதறியழுத உதவினர்கள்

19 Nov, 2026

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 2008ஆம் ஆண்டு தேவதாஸ் சுரேஷ்குமார் என்பவரைக் கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது ச...

ஜே.வி.பியின் 1971 ஏப்ரல் ஆயுதக் கிளர்ச்சி பற்றிய ஒரு மீள் பார்வை -(பகுதி– 5)

19 Nov, 2026

‘யானை இருந்தாலும் ஆயிரம் பொன் கொடுக்கும், இறந்தாலும் ஆயிரம் பொன் கொடுக்கும்’ என்பது போல, ஐக்கிய தேசியக் கட்சியும் (ஐ.தே.க.) அதன் தலைவர் ஜே.ஆர். ஜெவர்த்தனவும் (ஜே.ஆர்.) ஜே.வி.பியை நேர் வழியிலும் எதிர்வழியிலும் தொட...

அன்பிலுக்கு அடுத்து வேலு... ரூ.5,000 கோடி ஊழல்... அடுத்த ரெய்டு ரெடி!

19 Nov, 2026

கோவை பெரியார் அறிவுலக நூலகத்தில், புத்தகக் கொள்முதலில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக வழக்கு பதிவுசெய்திருக்கிறது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை. இந்த விவகாரத்தில் சிக்கி, அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் தலைமை நூலகர் உட்பட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஐந்...