news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Breaking News

மொத்தம் 1384 பதிவுகள்

சவுதியிலிருந்து மகனை உயிரோடு மீட்டுத்தாருங்கள்: கதறி அழும் தாயார்

18 Sep, 2026

எமது குடும்பத்தை வாழவைக்கும் எனது அருமை மகனை எப்படியாவது உயிரோடு மீட்டுத்தாருங்கள் என்று அனைவரிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" எனச் சவுதியில் மரணதண்டனை விதிக்கப்பட்டதாகக் கூறப்படும் அனோஜனின் தாயார் கதறி அழுது மன்றாட்டமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்...

சட்டத்தின் முன் சரணடையும் அரசியல் அதிகார துஷ்பிரயோகம்;கம்பி எண்ணப்போகும் ராஜபக்ஸ குடும்பத்தினர்

18 Sep, 2026

மெழுகுவர்த்தியையும் பூக்களையும் கைகளில் ஏந்தி, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்களுக்கு சென்ற நிராயுதபாணிகளான அப்பாவி உயிர்கள் உள்ளிட்ட 278 பேரை காவுகொண்ட கொடூர குற்றச்செயல்.500-இற்கும் மேற்பட்டோரை நிரந்தரமாக ஊனமாக்கிய பாரதூரமான குற்றம்.2019 ஏப்ரல்...

ரயில் பயணச்சீட்டுகளை இணையவழி ஊடாக பெறும் வசதி

17 Sep, 2026

ரயில் பயணிகள் இணையவழி ஊடாக பயணச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்த திணைக்களம், www.pravesha.lk என்ற இணையதளத்தின் ஊடாக இந்த வசதி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. அத்த...

தலைமைத்துவ போட்டிகளால் தடம்மாறிப்போன ஐ.தே.க.

17 Sep, 2026

ஐக்கிய தேசியக் கட்சியின் 80 ஆவது பூர்த்தி நிகழ்வு கடந்த 6 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டது. சில ஆங்கில பத்தி எழுத்தாளர்கள்  ரணிலின் தலைமைத்துவ போக்குகள் குறித்து விமர்சித்து கட்டுரைகள் வரைந்திருந்தனர்.  தலைமைத்துவத்திற்கான அதிகார போட்டிகளே கட்சி சிதைவடைய...

இந்திய – சீன உறவுகளின் நிஜ விம்பம் : பிரிக்ஸ் மாநாட்டுப் பக்கவாட்டுச் சந்திப்புகள் மட்டும் இருதரப்புப் பகையைத் தீர்த்துவிடுமா?

17 Sep, 2026

சர்வதேச அரசியலின் நகர்வுகளையும் ஆசிய பிராந்தியத்தின் வல்லரசுப் போட்டிகளையும் கூர்ந்து கவனிக்கும் ஒரு அரசியல் ஊடகவியலாளராக, புதுடெல்லியில் அண்மையில் நிறைவுற்ற 18ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் நிகழ்வுகளை நாம் மிக நுண்ணிய நோக்கில் அணுக வேண்டியது அவசியமாக...

மட்டக்குளி பகுதியில் கோர விபத்து – நால்வர் உயிரிழப்பு; இருவர் காயம்

16 Sep, 2026

 கொழும்பு – மட்டக்குளி, கந்தஉட பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக மட்டக்குளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.. இந்த வ...

மகன், மகள் முன்னிலையில்.. கிறிஸ்தவ திருமணம் செய்துக் கொண்ட சூர்யா - ஜோதிகா.. என்னங்க இது!

16 Sep, 2026

சென்னை: நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா கடந்த செப்டம்பர் 11ம் தேதி தங்களுடைய 20வது ஆண்டு திருமண நாளை கொண்டாடினர். ஆனால், இந்த முறை வித்தியாசமாக திருமண நாளை கொண்டாட நினைத்த இருவரும் கிறிஸ்தவ முறைப்படி ராயல் சர்ச்சில்...

நேட்­டோ­வுடன் கூட்டு வைக்­கி­றதா இலங்கை?

15 Sep, 2026

கன­டாவின் விக்­டோ­ரியா நகரில், இந்தோ-பசுபிக் பிராந்­திய நாடு­களின் இரா­ணுவ தலை­வர்கள் மாநாடு அண்­மையில் இடம்­பெற்­றது. பல்­வேறு நாடு­களின் சார்பில், சேவையில் உள்ள இரா­ணுவத் தலைமைத் தள­ப­திகள் அல்­லது  கூட்டுப் படைத் தள­ப­திகள் அல்­லது பாது­காப்பு அதி...

2 முக்கிய கடல்வழிகள் முடக்கம் எண்ணெய் உலகுக்கு பேராபத்து! ஹவுதி–ஈரான் ஆட்டத்தால் உலகம் அதிர்ச்சி!

14 Sep, 2026

ஹவுதி–ஈரான் மோதல் உலக எண்ணெய் விநியோகத்தையும் கப்பல் போக்குவரத்தையும் முடக்கி உலக சந்தைகளுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.ஹார்முஸ், பாப் அல்-மந்தப் நீரிணைகள் மீது போர் அழுத்தம் அதிகரித்து, ஹவுதி–ஈரான் தொடர்பான தாக்குதல்கள் காரணமாக உலக எண்ணெய் போக்குவரத்...

இலங்கையின் ஒரு பில்லியன் டொலர் போலி இறக்குமதி மோசடியின் பின்னணி

13 Sep, 2026

இலங்­கையில் எவ்­விதப் பொருட்­களும் நாட்­டிற்குள் இறக்­கு­மதி செய்­யப்­ப­டாத நிலையில், போலி ஆவ­ணங்கள் மற்றும் போலி நிறு­வ­னங்­களை பயன்­ப­டுத்தி சுமார் ஒரு பில்­லியன் அமெ­ரிக்க டொலர் (சுமார் 330  பில்­லியன் ரூபா) வ...

9/11 தாக்­கு­தல்கள் நடந்து கால்­நூற்­றாண்­டுக்கு பிறகு உலக ஒழுங்கின் கோலங்கள்

13 Sep, 2026

2001 செப்­டெம்பர் 11 அன்று, நியூ­யோர்க்கில் உலக வர்த்­தக மையத்தின் இரட்டைக் கோபு­ரங்கள் மற்றும் வொஷிங்­டனில் பென்­டகன் மீதான விமானத் தாக்­கு­தல்கள் இடம்­பெற்று கடந்த வெள்­ளிக்­கி­ழ­மை­யுடன் (2026 செப்­டெம்பர் 11)...

மாகாண சபைத் தேர்தல் : பத்தாவது கூட்டத்தையும் விட்டு வெளியேறிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ; அரசாங்கத்தின் தாமதத்திற்கும் ஜனாதிபதியின் பதிலுக்கும் எதிராக அதிகரிக்கும் அரசியல் அழுத்தம்

13 Sep, 2026

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான சட்ட மற்றும் நடைமுறைத் தீர்வுகள் ஏற்கெனவே முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், அரசாங்கம் தீர்மானம் எடுக்காமல் காலம் தாழ்த்துவதாகக் குற்றஞ்சாட்டி, மாகாண சபைத் தேர்தல் தொடர்பான பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் பத்தாவது கூட்டத்தை...