news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Breaking News

மொத்தம் 1384 பதிவுகள்

அப்துல் காதீர் கான்: பாகிஸ்தான் அணு ஆயுத தயாரிப்பின் மூளையாக இவர் செயல்பட்டது எப்படி?

29 May, 2025

  இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே சமீபத்தில் நடந்த மோதலுக்குப் பிறகு, இரு நாடுகளிலும் உள்ள அணு ஆயுதங்கள் தொடர்பாக மீண்டும் விவாதம் எழுந்துள்ளது. இரு நாடுகளிலும் அணு ஆயுதங்கள் உள்ளன. எப்போதெல்லாம் இரு நாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரிக்கிறதோ, ...

காசா தரும் அனுபவம்: இனப் படுகொலைகள் மூலம் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வுகள் வரையப்படுகின்றனவா?

28 May, 2025

காசாவின் அவலம் உலக நாடுகளுக்கு தெரியாது ஒன்றில்லை. தெளிவாகக் கண்டு கொள்ளும் நிலையிலேயே உலகம் காணப்படுகிறது. ஈழத்தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் துடைத்து அழிக்கப்பட்டது போன்று காசாவில் பாலஸ்தீனர்கள் அவலப்படும் காட்சி உலகத்தின் கண்களுக்கு எந்த மாற்றத்த...

பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கவேண்டும் - பிரிட்டன் உட்பட ஐரோப்பிய நாடுகளிற்கு அழுத்தம் கொடுக்கின்றது பிரான்ஸ்

28 May, 2025

பிரிட்டன் உட்பட ஐரோப்பிய நாடுகள் பாலஸ்தீன தேசத்தினை அங்கீகரிக்கவேண்டும் என பிரான்ஸ் அழுத்தம் கொடுத்துவருவதாக பொலிட்டிகோ செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது அடுத்தமாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் ப...

வான்வழித் தாக்குதலில் தனது ஒன்பது குழந்தைகள் கொல்லப்படுவதற்கு முன்பு காசா மருத்துவரின் கடைசி பிரியாவிடை

26 May, 2025

காசாவில் மனதை வருத்தும் மிகவும் துன்பகரமான சம்பவம் - ஒவ்வொரு நாளும் செய்வதை போல வெள்ளிக்கிழமை அதிகாலையில் தனது வீட்டிலிருந்து வெளியேறுவதற்கு முன்னர் வைத்தியர் அலாஅல் நஜார் தனது 10 குழந்தைகளிடமும் போய்வருகின்றேன் என சொல்லிவிட்டு புறப்பட்டார். இள...

ட்ரம்­புக்கு பகட்­டான வர­வேற்பளித்த வளை­குடா நாடுகள்

25 May, 2025

அவரின் முன்­னோ­டிகள் அனை­வ­ரையும் போலவே அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்பும், பிராந்­தி­யத்தை ஸ்திர­மின்­மைக்கு பங்கம் ஏற்­ப­டுத்தும் இஸ்­ரேலின் கொடிய திட்­டங்­களை செயல்­ப­டுத்த, யூத சியோ­னிச அமெ­ரிக்க கோடீஸ்­வ­ரர்­களால் அதி­கா­ரத்தில் அமர்த்­தப்­...

மோடி அரசு அவுழ்த்துவிட்ட புழு மூட்டையும் உண்மை நிலவரம் பற்றி பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் அளித்த நேர்காணல் - (வீடியோ)

25 May, 2025

- இந்தியா தாக்குதலுக்கு முன்பு தகவல் கொடுத்ததா? பாகிஸ்தான் ராணுவம் கூறுவது என்ன? ''இந்தியாவில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கரின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், இந்த தாக்குதல்கள் குற...

பூகோள அரசியல்: மற்றொரு விடுதலைப் போராட்டம் மௌனித்தது….!

24 May, 2025

தேசிய விடுதலைப் போராட்டங்களின் வரலாற்றில் பூகோள சமூக, பொருளாதார, அரசியலின் தாக்கம் மிகவும் அதிகமானது. 1990களில் சோவியத் யூனியனில் ஏற்பட்ட சிதைவும், உலகமயமாக்கத்தில் ஏற்பட்ட வளர்ச்சி உலகின் இரண்டு அணிகளான சோவியத், அமெரிக்க அணிக்கட்டமைப்புகளை தகர்த்...

இந்தியா, அமெரிக்கா, இஸ்ரேல், சீனா வசம் உள்ள வான் பாதுகாப்பு அமைப்புகள் எவை? எது சிறந்தது?

24 May, 2025

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 'கோல்டன் டோம்' ஏவுகணை பாதுகாப்பு அமைப்புக்கான வடிவமைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளார். இதனை 'அதிநவீன ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு' என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். இந்த அமைப்பு தனது தற்போதைய பதவிக்காலம் முடியும் போது செயல்...

கத்தோலிக்க திருச்சபையின் சொத்து மதிப்பு எவ்வளவு? பணம் எங்கிருந்து வருகிறது?

23 May, 2025

கத்தோலிக்க திருச்சபையின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பதைக் கண்டுபிடிப்பது ஒரு நம்பிக்கையின் மர்மத்தைப் போன்றது என்றொரு பழமொழி உண்டு. அந்த மர்மத்தை திருச்சபை பல நூற்றாண்டுகளாக பாதுகாத்து வருகிறது. தேவாலயம் பல பிரிவுகளாக அல்லது மறைமாவட்டங்களாக பிரிக்க...

நிம்மதியைக் கெடுத்த போர் மேகம்

23 May, 2025

இந்­தியா- பாகிஸ்தான் இடையில் தொடங்­கிய போர், திடீ­ரென அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப்பின் தலை­யீட்­டினால் இடை­ நி­றுத்­தப்­பட்­டது. பெரும் போராக மாறிக் கொண்­டி­ருந்த மோதல்கள், திடீ­ரென நிறுத்­தப்­பட்­டது, இந்­திய– - பாகிஸ்தான் மக்­க­ளுக்கு ம...

உள்ளூராட்சி கணக்குகள் பிழைத்தன?

22 May, 2025

ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு புதியவர்களையும் நம்பி ஏமாறும் மக்கள், தமிழ், சிங்களம், முஸ்லிம் என்று வித்தியாசப்படுவதில்லை என்பது கடந்த ஜனாதிபதி, பாராளுமன்றத் தேர்தல்களில் வெளிப்பட்டிருந்தது. இந்த உள்ளூராட்சித் தேர்தலின் மூலம் ஏமாற்றத்தைச் சீர்செய்வத...

`மன்னார் அச்சங்குளம் கடற்கரை பிரதேசத்தில் சூட்டுக் காயங்களுடன் கடற்படை சிப்பாய் சடலம் மீட்பு

22 May, 2025

மன்னா - நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட அச்சங்குளம் கடற்கரை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கடற்படை சிப்பாய் ஒருவரின் சடலம் ஒன்று வியாழக்கிழமை (22) காலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த சிப்பாய் தன்னைத்தானே சுட்டு உயி...