news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Breaking News

மொத்தம் 1384 பதிவுகள்

9 பேரும் குற்றவாளிகள் - யாருக்கு என்ன தண்டனை? பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பு முழு விவரம்

13 May, 2025

கடந்த 2019-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று உறுதி செய்த கோவை மகளிர் நீதிமன்றம், அவர்கள் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 9 பேரும் குற்றவாளிகள் என்று இன்று க...

டெல்லி அரியணைக்காக அக்பருக்கு எதிராகவே கிளர்ச்சி செய்த மகன் ஜஹாங்கீர் - என்ன நடந்தது தெரியுமா?

12 May, 2025

அக்பரின் கடைசி நாட்கள், அவருக்கு நெருக்கமான பலருடைய மரணத்தின் துக்கத்தில் கழிந்தது. அந்த நேரத்தில் அவரது தாயார் ஹமிதா பானோ பேகம் மற்றும் இரண்டு மகன்கள் காலமானது மட்டுமின்றி அவரது மூத்த மகன் சலீம் அவருக்கு எதிராகக் கிளர்ச்சியும் செய்தார். தனது நவரத...

புங்குடுதீவு கண்ணகை அம்மன் என வழங்கும் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் கோவில் தேர்த்திருவிழா- (வீடியோ)

12 May, 2025

புங்குடுதீவு கண்ணகை அம்மன் என வழங்கும் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் கோவில் தேர்த்திருவிழா- (வீடியோ) 

தொல்லியல் திணைக்களம் பௌத்த பிக்குகளின் கூடாரமா? இனவாதத்தை தூண்டும் பௌத்த பிக்குகளுக்கு எதிராக நடவடிக்கை தேவை - ரவிகரன் எம்.பி

12 May, 2025

குருந்தூர்மலை அடிவாரத்தில் தமது பூர்வீக விவசாய நிலங்களில் பயிற்செய்கை மேற்கொள்ளும் நோக்கில் கடந்த 10.05.2025 அன்று தமிழ் விவசாயிகள் மூவர் பண்படுத்தல் செயற்பாட்டில் ஈடுபட்டபோது, தொல்லியல் பகுதிக்குள் பண்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில்...

சோவியத்தை முந்தி, அமெரிக்கா நிலவில் முதலில் கால் பதிக்க வித்திட்ட 'ஹிட்லரின் விஞ்ஞானி'

12 May, 2025

ஹிட்லரின் ராணுவத்திற்கு ராக்கெட் செய்து கொடுத்த விஞ்ஞானிதான், நிலவில் கால் பதித்த அமெரிக்காவின் சாதனைக்கு பின்னால் இருந்தவர். அவரின் பெயர் வார்னர் வான் ப்ரான். ஹிட்லரின் ஜெர்மனியில், ராக்கெட் தொழில்நுட்பத்தில் கை தேர்ந்தவராக இருந்த அவரின் ஆராய்ச்ச...

குழந்தையை காப்பாற்ற உயிரை தியாகம் செய்த தாய்

12 May, 2025

  நுவரெலியா - கம்பளை பிரதான வீதியின் கொத்மலை, கெரண்டி எல்ல பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலை பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் தனது ஒன்பது மாத குழந்தையுடன் பஸ்ஸின் இடிபாடுகளுக்கள் சிக்கியிருந்த தாய் பெரும் போராட்...

ஐபிஎல்லில் கலக்கும் இலங்கை வீரர்கள்

12 May, 2025

ஐபிஎல்லில் கலக்கும் இலங்கை வீரர்கள் இலங்கை வீரர்கள், ஐபிஎல் பட மூலாதாரம், chennaiipl/ instagram கட்டுரை தகவல் எழுதியவர், க. போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 4 மே 2025 புதுப்பிக்கப்பட்டது 5 மே 2025 ஐபிஎல் டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்ட...

யாழில் உறவினரின் வீட்டில் திருமண விருந்து உண்டுவிட்டு திரும்பிய கணவன் மரணம்!

12 May, 2025

யாழ்ப்பாணத்தில் திருமணமாகி ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில் 10ஆம் திகதி சனிக்கிழமை உறவினர்களின் வீட்டுக்கு சென்று திருமண விருந்து உண்டு விட்டு திரும்பிய கணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதன்போது சுழிபுரம் - பெரியபுலோ மேற்கு பகுதியைச் சேர்ந்த பரஞ்சோத...

மீண்டெழுமா யானை சின்னம் ?

11 May, 2025

உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் பல்வேறு விளக்கங்களை கூறிவருகின்றன. ஆளும் கட்சியின் வாக்கு வங்கி சரிந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குறிப்பிடுகின்றன. ஆனால் அவ்வாறனதொரு சரிவு ஏற்பட...

இந்தியா-பாகிஸ்தான் போரால் யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்? ஈரான் வெளியிட்ட பதிவு

11 May, 2025

"டெஹ்ரான்,காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பதிலடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல...

இந்தியாவை சிதறடித்த பாகிஸ்தானின் ஏவிய சோங்கார் டிரோன்கள்!: எப்படிபட்டவை

10 May, 2025

கடந்த வியாழக்கிழமை இரவு (மே 08) பாகிஸ்தான் பல்வேறு பகுதிகளை டிரோன்கள் மூலம் குறிவைத்ததாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. வெள்ளிக்கிழமை இந்திய வெளியுறவு அமைச்சகம் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், கர்னல் சோபியா குரேஷி, பாகிஸ்தான் ராணுவம் வியாழன் இரவு...

அமானுஷ்யங்கள் நிறைந்த குல்தாரா கிராமம்…!

10 May, 2025

இந்தியாவின், மேற்கு ராஜஸ்தானில் ஜெய்சல்மாரில் இருந்து 15 கி.மி தொலைவில் உள்ளது ‘குல்தாரா’ (Kuldhara) கிராமம். ஆள் நடமாட்டம் எதுவுமில்லாத இந்த கிராமம் பற்றி, பல திகில் கதைகள் கூறப்படுகின்றன. சுமார் 500 வருடங்களுக்கு மேலாக அங்கே கிட்டத்தட்ட 1500 கிர...