news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Breaking News

மொத்தம் 1384 பதிவுகள்

கனடாவாழ் இளம் குடும்பஸ்தருக்கு தாயகத்தில் நேர்ந்த நிலை; திடீரென தலைமறைவு!

10 May, 2025

கனடாவிலிருந்து வந்த இளம் வயதான குடும்பஸ்தர் ஒருவர் வவுனியாவில் இளம் யுவதி ஒருவருடன் ஏற்பட்ட தகாத உறவால் 35 லட்சம் ரூபா பணத்தை தாரை வார்த்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த வருட நடுப்...

புதினின் ரகசிய ஆயுதம்: ஐரோப்பிய நாடுகளுக்கு கடலுக்கு அடியில் மறைந்துள்ள ஆபத்து

09 May, 2025

  கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி அன்று, பின்லாந்து நாட்டை எஸ்டோனியாவுடன் இணைக்கும் கடலுக்கு அடியில் செல்லும் முக்கிய மின்சார கேபிள் ஒன்று சேதமடைந்திருந்ததை ஃபிங்ரிட் (Fingrid) என்ற மின்சார நிறுவனத்தின் தொழிலாளர்கள் கண்டறிந்த...

யாழில் மின்னல் தாக்கிய இளைஞன் பலி

08 May, 2025

யாழ்ப்பாணம் - ஏழாலை கிழக்கு பகுதியில் விவசாய காணியில் வேலை செய்து கொண்டிருந்த இளைஞன் இன்று (08) நண்பகல் மின்னல் தாக்கி உயிரிழந்தார். உயிரிழந்தவர் ஏழாலை கிழக்கை சேர்ந்த 39 வயதுடைய குணரட்ணம் குமரன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் த...

உக்ரேன் மோதல்: இருளில் தெரியும் ஒளிக்கீற்று

08 May, 2025

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் ரஷ்ய-உக்ரேன் மோதலில் ஒரு திருப்பமாக போர் நிறுத்தம் ஒன்று ஏற்படுவதற்கான திடமான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது தேர்தல் வாக்குறுதிகளுள் ஒன்றான, ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்...

மடியில் கட்­டிய நெருப்பு

07 May, 2025

இந்­தி­யா­வுடன் அண்­மையில் செய்து கொண்ட பாது­காப்பு ஒத்­து­ழைப்பு புரிந்­து­ணர்வு உடன்­பாடு, இலங்கை அர­சாங்­கத்­துக்கு பெரும் தலை­வ­லி­யாக மாறி­யி­ருக்­கி­றது. அந்த உடன்­பாட்டின் உள்­ள­டக்­கத்தை வெளி­யி­டாமல், அர­சாங்கம் மறைத்து வைத்­தி­ருக்­கி­றத...

கிளிநொச்சி மாவட்டத்தின் இறுதி முடிவுகள்!

07 May, 2025

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய பச்சிளைப்பள்ளி பிரதேச சபை, கரைச்சி பிரதேச சபை மற்றும் பூநகரி பிரதேச சபை உள்ளிட்ட 3 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியு...

பா.ஜ.க. பெண் நிர்வாகி நடுரோட்டில் வெட்டிக்கொலை: என்ன காரணம்..?

07 May, 2025

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரத்தில் பாஜக பெண் நிர்வாகி சரண்யா (35) நடுரோட்டில் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மதுரை மத்திய தொகுதி மாநகர பாஜக மகளிர் அணி பொறுப்பில் இருந்த சரண்யாவை, ...

யாழில் மீண்டெழுந்த தமிழரசுக் கட்சி !

07 May, 2025

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி ஆதிக்கம் செலுத்தியுள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. அதற்கமைய, யாழ்ப்பாண மாநகர சபை, நல்லூர் பிரதேச...

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள...

06 May, 2025

நடந்து முடிந்த .உள்ளூராட்சி மன்றங்களுக்கான முழுமையான தேர்தல் முடிவுகளை பார்வையிட  கீழே உள்ள லிங்கை அழுத்தி நீங்கள் விரும்பும் தொகுதிகளை தெரிவு செய்வதன் மூலம் முழுமையான விபரங்களை அறிந்து கொள்ளலாம் உள்ளூராட்சி மன்றங்களுக்கான முழுமையான தேர்தல் முடிவு...

சாத்தியப்படுமா உக்ரைன்- ரஷ்ய போர்நிறுத்தம்?

06 May, 2025

உ லக அரசியல் வரலாறு முழுவதும் எட்டப்படும் உடன்பாடுகள் அதன் மை காய முன்னர் காணாமல் போகின்ற நியதியை கொண்டுள்ளது. உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்காவாலும் ஏனைய உலக நாடுகளாலும் பெரும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகி...

ஸஹரான்குழு: கூலிக்குச் சாகடிக்கும் கொள்கையற்ற கும்பலா?

05 May, 2025

இலங்கையில் 2019 இல் இடம்பெற்ற ஈஸ்டர் படுகொலை தாக்குதல்கள் குறித்த அரசாங்க தரப்பின் அடுத்தடுத்த அறிவிப்புக்களையும் அரசியல்வாதிகளின் கருத்துக்களையும் படிக்கும் போது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான வியட்நாம் போர் நினைவுக்கு வருகிறது. இன்று போன்று...

கல்கிஸையில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி:வௌியான CCTV காட்சிகள்

05 May, 2025

இன்று (05) காலை கல்கிஸை கடற்கரை வீதிக்கு திரும்பும் சந்தியில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் இளைஞன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளும் CCTV காட்சிகள் 'வெளியிடப்பட்டுள்ளன. இன்று (5) காலை இடம்பெற்ற மேற்படி துப்பாக்கிச் சூட்டில் ...