news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Breaking News

மொத்தம் 1384 பதிவுகள்

பதற்றத்தைத் தணிக்க இந்தியாவுக்கு அறிவுறுத்துங்கள்: முஸ்லிம் நாடுகளிடம் பாகிஸ்தான் பிரதமர் வேண்டுகோள் !

03 May, 2025

இந்தியாவுடன் ஏற்பட்டுள்ள மோதலுக்கான பதற்றத்தைத் தணிக்க சவூதி அரேபியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் வேண்டுகோளொன்றை விடுத்துள்ளார். பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்த சம்பவத்தையடுத்து,...

பாது­காப்பு உடன்­பாட்டு இர­க­சி­யங்கள்

02 May, 2025

இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியின் இலங்கை பய­ணத்தின் போது, கையெ­ழுத்­தி­டப்­பட்ட பாது­காப்பு ஒத்­து­ழைப்பு உடன்­பாட்டின் வெளிப்­ப­டை­யின்மை கடு­மை­யான விமர்­ச­னங்­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. இந்த உடன்­பாடு கையெ­ழுத்­தி­டப்­பட்டு மூன்று வா...

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் விசாரணைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க விரும்பும் ரணில்…?

02 May, 2025

2019 ஆம் ஆண்டு நாட்டையே உலுக்கிய உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகள் யார் என்பது குறித்த விசாரணைகள் இன்னும் முற்றுப்பெறவில்லை. இதன் பின்னணியில் பல சூழ்ச்சிகளும், அரசியல்வாதிகளின் தலையீடு மாத்திரமின்றி காவல் துறையை ச...

எரிபொருள் விலைகளில் திருத்தம் !

01 May, 2025

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதியவிலை 293 ரூபாவாகும். ...

வரலாறு காணாத மின் தடை; இருளில் மூழ்கிய ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ்!

29 Apr, 2025

ஸ்பெயின், போர்ச்சுக்கல், பிரான்ஸில் வரலாறு காணாத மின் தடை ஏற்பட்டுள்ளது. ஸ்பெயின், பிரான்ஸ், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகள் வரலாறு காணாத அளவுக்கு மின் தடையைச் சந்தித்துள்ளன. அவற்றின் தலைநகரங்கள் உட்பட பல பகுதிகள் இதனால் கடுமையாகப் பாதித்துள்ளன. ஸ்பெயி...

போரைத் தடுக்குமா அமெரிக்க - ஈரானியப் பேச்சுக்கள்?

28 Apr, 2025

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் ஈரானிய அணுசக்தித் திட்டம் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகி உள்ளன. மத்திய கிழக்கு நாடான ஓமான் தலைநகர் மஸ்கட்டில் முதல் சுற்றுப் பேச்சுக்கள் முடிவடைந்ததைத் தொடர்ந்து இரண்டாவது சுற்றுப் பேச்சுக்கள் இத்தாலியி...

ஏமாற்றமும் மாற்றமும்

27 Apr, 2025

உள்ளூராட்சி தேர்தல் தமிழ்த் தேசிய கட்சிகள் பலவற்றுக்கு, வடக்கில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பலத்த மாற்றத்தை அளித்திருக்கிறது. அதற்கு முக்கிய காரணம், கடந்த வாரம் மேல்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தான். வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டத...

எஸ். ஜே.வி. செல்வநாயகம் ; மதத்தால் கிறிஸ்தவராகவும் கலாசாரத்தால் இந்துவாகவும் விளங்கிய ' காந்தியவாத' தமிழ் அரசியல் தலைவர் (பகுதி - 2)

27 Apr, 2025

இந்த நிகழ்வுப் போக்குகளை " டொனமூர் அரசியலமைப்பின் கீழ் இனவாத அரசியல் " என்ற தனது நூலில் ஜேன் றசல் பின்வருமாறு எழுதினார்; "கிறிஸ்தவரான கொழும்பு வழக்கறிஞர் எஸ். ஜே.வி. செல்வநாயகம் பொன்னம்பலத்துக்கு அடுத்த தலைவராக வந்தது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக...

ஈரானில் பாரிய வெடிப்பு சம்பவம் : 500 பேர் காயம்

26 Apr, 2025

ஈரானின் துறைமுக நகரமான பந்தர் அப்பாஸ் நகரத்தில் ஏற்பட்ட பாரிய வெடிப்பு சம்பவத்தில் 500 பேர் வரை காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த பாரிய வெடிப்பு சம்பவம் இன்று சனிக்கிழமை (26) காலை இடம்பெற்றுள்ளது. இந்த பாரிய வெடிப்பு சம்ப...

எஸ். ஜே.வி. செல்வநாயகம் ; மதத்தால் கிறிஸ்தவராகவும் கலாசாரத்தால் இந்துவாகவும் விளங்கிய ' காந்தியவாத' தமிழ் அரசியல் தலைவர் (பகுதி - 1)

26 Apr, 2025

" சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் இபோவில் பிறந்தார்.... மலேசியாவில் மிகவும் தூய்மையான நகரம் என்று பெயரெடுத்தது இபோ. அதனால்தான் போலும் செல்வநாயகத்தின் வாழ்வு சமகால அரசியலில் அறியப்படாத ஒரு தூய்மையைக் குறித்து நின்றது." -- எஸ். ஜே.வி. செல்வநாய...

குரங்கு வடிவில் அதிசய பூக்கள்

24 Apr, 2025

பூக்களை ரசிக்காதவர்கள் இந்த உலகில் யாரும் இருக்க மாட்டார்கள். பூக்களின் வடிவம், நிறம், மணம் போன்றவை அப்படியே கவர்ந்து இழுத்துவிடும். ஆனால், ஈக்வடார், கொலம்பியா, பெரு மேகக் காடுகளில் பூக்கும் ஒருவித வித்தியாசமான பூக்கள் குரங்கின் முகத்தைப் போலவே காணப்...

கருவறுக்கப்படும் கற்பகத்தருக்கள்

24 Apr, 2025

பனை மரம் தமிழர்களின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்தது என்பதனை தொல்காப்பியம், திருக்குறள், திருவாசகம், தேவாரம், திவ்யபிரபந்தங்கள் உட்பட பல சங்க இலக்கியங்களும் உறுதிப்படுத்தும் நிலையில் இன்று அழிவின் விளிம்பில் இருக்கும் தமிழர்களின் பாரம்பரிய மரங்களில் ஒன...