ஹூத்தி முன்னேற்றம்: மேலும் ஒரு நீரிணையிலும் இரான் ஆதிக்கம் - சௌதிக்கு புதிய நெருக்கடி
திஹாமாவின் தெற்குப் பகுதிகள் முழுவதும் ஹூத்திகள் கிளர்ச்சியாளர்கள் மின்னல் வேகத்தில் முன்னேறியிருப்பது பெரும்பாலான பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாகத் தெரிகிறது.திஹாமா என்பது ஏமனின் வறண்ட கடலோர சமவெளி....
