news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Breaking News

மொத்தம் 1384 பதிவுகள்

கனேடிய வரலாற்றில் முதல் முறையாக நீதி அமைச்சராக பதவியேற்ற யாழ். ஈழத்தமிழர் கரி ஆனந்தசங்கரி!

15 Mar, 2025

கனடா (Canada) வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணத்தில் பிறந்தவரான கரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) நீதி அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். இலங்கையின் மூத்த தமிழ் அரசியல்வாதியான தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரியின் இளைய ...

புதுக்குடியிருப்பில் விபத்து ; இளைஞன் உயிரிழப்பு

15 Mar, 2025

புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் சூரியவெளி - நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவர...

யுக்ரேன் போர் நிறுத்தத்துக்கு புதின் முன்வைத்துள்ள நிபந்தனைகள் என்ன?

14 Mar, 2025

யுக்ரேனில் போர்நிறுத்தம் குறித்த யோசனையுடன் உடன்படுவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். எனினும், அவர் பல கடுமையான நிபந்தனைகளை முன்வைத்துள்ளதால் போர்நிறுத்தத்தின் தன்மை குறித்து "கேள்விகள்" எழுந்துள்ளன. அமெரிக்காவுடன் நடைபெற்ற பே...

பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி: யார் இந்த ரொட்ரிகோ டுட்டெர்டே?

14 Mar, 2025

முன்னாள் ஜனாதிபதியான இவர் தன்னை பற்றி பெருமிதமாக பேசிக்கொள்வதில்  விருப்பம் உள்ளவர். தனது இளம் வயதில் மோட்டார் சைக்கிளில் துப்பாக்கியுடன்குற்றவாளிகளை தேடியலைந்ததையும்,16 வயதில் ஒருவரை கத்தியால் குத்திக்கொன்றதையும் அவர் பெருமையுடன் கூறியவர். ...

முகலாய பேரரசின் வீழ்ச்சிக்கு காரணமான ஔரங்கசீப்பின் கடைசி 27 ஆண்டுகள் வாழ்க்கை எப்படி இருந்தது?

13 Mar, 2025

1680-ஆம் ஆண்டு முகலாய பேரரசர் தென்னிந்தியாவுக்கு தன்னுடைய முழு படையுடன் கிளம்பினார். அவருடைய ஒரு மகன் தவிர்த்து, மூன்று மகன்களுடன் ஒரு பெரிய படை தென்னிந்தியாவை நோக்கி நகர்ந்தது. ஔரங்கசீப்பின் வரலாற்றைக் கூறும், 'ஔரங்கசீப், தி மென் அண்ட் தி மித்' (...

இலங்கையில் பெண் மருத்துவர் துஷ்பிரயோகம் - நாடு முழுவதும் போராட்டம் நடத்திய மருத்துவர்கள்

13 Mar, 2025

அநுராதபுரம் போதனா மருத்துவமனையில் பணிப்புரியும் பெண் மருத்துவர் ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம், இலங்கையில் பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் நடத்தி வ...

இந்திய மீனவர்களுக்கு எதிராக கச்சத்தீவு உற்சவத்தை புறக்கணிக்க இலங்கையில் தீர்மானம் இலங்கை, மீனவர்கள்

13 Mar, 2025

இந்திய மற்றும் இலங்கை மீனவர்கள் பிரச்னை வலுப் பெற்றுள்ள பின்னணியில், கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய உற்சவத்தை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இலங்கை தரப்பு முன்னெடுத்துள்ளது. கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த உற்சவம் நாள...

தேசப்படத்தில் மட்டும் இந்திய-இலங்கை கடல் எல்லை

13 Mar, 2025

பாராளுமன்றில் கடற்றொழில் தொடர்பான விவாதங்கள் சூடாக நடைபெற்று வருகிறது. பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடக்கு – கிழக்கு மீனவர்கள், குறிப்பாக வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கி வருகின்ற நெருக்கடிகள் தொடர்பான விடயங்களை தரவுகள், தகவல்களை ஆத...

மரணத்தின் தருவாயில் செயற்கை இதயம் பொருத்தி உயிர் கொடுத்த ஆஸி.வைத்தியர்கள்

13 Mar, 2025

மரணத்தை தடுத்து மறுவாழ்வளித்த நெகிழ்ச்சி சம்பவமொன்று அவுஸ்திரேலியாவில் பதிவாகியுள்ளது. அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தை சேர்ந்த 40 வயதான நபரொருவருக்கு முழுமையான செயற்கை இதயம் பொருத்தப்பட்டுள்ளது. இதயநோயால் பீடிக்கப்பட்ட அந்த நபருக்...

பாக்கிஸ்தானில் பணயக்கைதிகளாக பிடிபட்ட புகையிரத பயணிகளைமீட்கும் நடவடிக்கை முடிவிற்குவந்தது – பிரிவினைவாதிகள் ஆப்கானில் உள்ள தங்கள் தலைவர்களுடன் தொடர்பிலிருந்தனர் என அதிகாரி தகவல்

13 Mar, 2025

பாக்கிஸ்தானில் பிரிவினைவாதிகளிடம் பணயக்கைதிகளாக பிடிபட்ட புகையிரத பயணிகளை மீட்கும் நடவடிக்கை முடிவிற்கு வந்துள்ளதாக பாக்கிஸ்தான் இராணுவம் அறிவித்துள்ளது. பயணிகளை மீட்கும் நடவடிக்கையை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளோம் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர் என...

Bodybuilder Bride: மணப்பெண் அலங்காரத்துடன் வந்த பாடிபில்டர்... யார் இந்த சித்ரா புருஷோத்தமன்?

12 Mar, 2025

பாடிபில்டருக்கான பாவனைகளை வெளிப்படுத்தியும், மஞ்சள் மற்றும் நீல நிற காஞ்சிவரம் சேலையை அணிந்து, தனது உடையில் ரவிக்கையைத் தவிர்த்து, பாரம்பரிய தங்க நகைகளுடன் தனது திருமண தோற்றத்தை நிறைவு செய்திருக்கிறார் சித்ரா. கர்நாடகாவைச் சேர்ந்த பாடிபில்டர் பெண்...

கனடாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் யாழ் அல்பிரட் துரையப்பாவின் பேத்தி பலி

12 Mar, 2025

-26 வயதான ஆண் ஒருவர் படுகாயம்;கனடாவில் சம்பவம் கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இலங்கையின் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 7ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம...