news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Breaking News

மொத்தம் 1384 பதிவுகள்

நண்பனை புறந்தள்ளி, பகைவனுடன் தோள் சேர்த்தல்: ட்ரம்பின் சாணக்கிய அரசியலா? சூசகமான வியாபார தந்திரமா?

26 Feb, 2025

உலக அரசியல் விசித்திரமானது. எதிர்வுகூர முடியாதது. இன்று பகைவர்களாக இருப்பவர்கள், நாளை நண்பர்களாகலாம். இது மாறியும் நடக்கலாம். ஒவ்வொன்றிற்கும் காரணம் இருக்கும். காரணம் சில சமயங்களில் வெளிப்படையானது. அதுவே சூசகமானதாகவும் இருக்கலாம். அமெரிக்கா, ரஷ...

கோட்டாவின் ஆட்சியை கவிழ்த்தது அமெரிக்காவா

25 Feb, 2025

இலங்கையில் பல பெரும்பான்மையினத் தேசியவாத மற்றும் இனவாத அமைப்புக்கள் அரச சார்பற்ற அமைப்புக்களைக் கடுமையாக வெறுக்கின்றன. அதேவேளை, அவை தமிழ் பிரிவினைவாதத்துக்கும் மேற்கத்திய ஏகாதிபத்தியவாதிகளுக்கும் ஆதரவாகச் செயற்படுவதாகவே அவர்கள் கருதுகின்றனர். அரச ...

அதிரவைக்கும் பாதாள உலகப் படுகொலைகள்

24 Feb, 2025

இலங்கையில் அண்மைக்காலமாக பாதாள உலக குழுக்கள் பெரும் பிஸியாக இருப்பதை காணமுடிகின்றது. சட்டத்துக்கு புறம்பாக செயற்பட்ட பல பாதாளஉலக குழுக்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் மீது துப்பாக்கிச் சூட்டு நடத்தப்பட்டுள்ளது. ஆயுத வியாபாரம், போதைப்பொருள் வர்த்தகம...

ரஷ்ய - அமெரிக்க சமாதான உரையாடலும் உக்ரைனின் இறைமையும்?

24 Feb, 2025

உலக அரசியலில் அமெரிக்க ஜனாதிபதியின் மீள் வருகை அதிகமான முரண்பாடுகளை வளர்த்து வருகிறது. உக்ைரனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர டொனால்ட் ட்ரம்ப் எடுக்கும் நடவடிக்கைகள் அதிகமான குழப்பங்களை ஏற்படுத்தி இருப்பதோடு போரின் உண்மையான ...

கணேமுல்ல சஞ்சீவ சுமந்திரனை கொலை செய்வதற்கான சதித்திட்டத்தில் சம்பந்தப்பட்டாரா?

24 Feb, 2025

போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலக கும்பலின் தலைவருமான ' கணேமுல்ல சஞ்சீவ ' என்று அறியப்பட்ட சஞ்சீவ குமார சமரரத்ன கடந்தவாரம் புதுக்கடை நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் 5ஆம் இலக்க மாஜிஸ்திரேட் நீதிமாறத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டார். கொலைச் சந்தேகநப...

ஒரே வாரத்தில் உலகிலும், உள்நாட்டிலும் அதிர்வலைகளை ஏற்படுத்திய டிரம்பின் 19 நடவடிக்கைகள்

23 Feb, 2025

டிரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்று ஒரு மாத காலம் ஆகியுள்ளது. இந்நிலையில், ஃபெடரல் அரசாங்கத்தை மாற்றியமைத்தல், செலவுத் திட்டங்கள் அல்லது பணியாளர்களைக் குறைத்தல், அமெரிக்க வெளியுறவுக் கொள்கையைப் புதுப்பித்தல் ஆகிய தனது திட்டங்களைத் தொடரும் வகையில...

துணிகரமாக மோதும் பாதாளக்குழுக்கள் ; அரசாங்கத்துக்கு தொடரப்போகும் சவால்

23 Feb, 2025

“நாங்கள் ஆட்­சிக்கு வந்தால் இரண்டு பௌர்­ணமி தினங்­க­ளுக்குள் பாதாள உல­கக்­கு­ழுக்கள் உட்­பட போதைப்­பொருள் வலை­ய­மைப்­புக்­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைப்போம்” என்று தேர்தல் மேடை­களில் காட்­ட­மாகக் கூறிய ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்க தலை­மை­யி­ல...

கணேமுல்ல சஞ்சீவ கொலை - துப்பாக்கிதாரியின் வாக்குமூலம் இதோ!

20 Feb, 2025

பாதாள உலகக் கும்பல் தலைவர் சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவவை 15 மில்லியன் ரூபாய் ஒப்பந்தத்தில் சுட்டுக் கொன்றதாக கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். கொலை செய்வதற்கு பல நாட்களுக்கு முன்பு துப்பாக்கி...

டிரம்ப் சர்வாதிகாரி என வர்ணித்த உக்ரைன் ஜனாதிபதிக்கு பிரிட்டிஸ் பிரதமர் ஆதரவு

20 Feb, 2025

உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சர்வாதிகாரி என தெரிவித்துள்ள நிலையில் பிரிட்டிஸ் பிரதமர் சேர் கெய்ர் ஸ்டார்மெர் உக்ரைன் ஜனாதிபதிக்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ளார். உக்ரைன் பிரதமரை தொலைபேசியில் தொடர்புகொண்ட...

யுக்ரேன்: அமெரிக்கா - ரஷ்யா பேச்சுவார்த்தையில் ஒப்புக் கொள்ளப்பட்ட 3 விஷயங்கள் என்ன? லாவ்ரோவ் தகவல்

18 Feb, 2025

யுக்ரேன் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து அமெரிக்காவும் ரஷ்யாவும் சௌதி அரேபியாவில் அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளன. இதில் யுக்ரேன் பங்கேற்கவில்லை. சுமார் 5 மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா - ரஷ்யா இடையே 3 விஷயங்கள் ஒ...

மிக மோசமான கொலை! : ஜனநாயகத்தின் இதயத்தில் நீதிக்கு துரோகம்!

18 Feb, 2025

நடிகர், கவிஞர், பத்திரிகையாளர் என தனது பல்துறை ஆற்றலால் இலங்கையை நோக்கி உலகின் கவனத்தை ஈர்த்துக்கொண்டிருந்த துடிப்பு மிக்க இளைஞன் ஒருவன் 35 வருடங்களுக்கு முன்னர் சுயநலம் மிக்க, உள்நோக்கம் கொண்ட சக்திகளால் மௌனமாக்கப்பட்டான். தாடி வைத்திருந்தமைக்காக...

2028இல் நாட்டின் அனைத்து கடன்களும் முற்றாக செலுத்தப்பட்டு நாடு பொருளாதார ரீதியாக மீட்சி பெறும்! - 2025 வரவு - செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதி

17 Feb, 2025

2028இல் நாட்டின் அனைத்து கடன்களும் முற்றாக செலுத்தப்பட்டு நாடு பொருளாதார ரீதியாக மீட்சி பெறும் என்ற உறுதியை வழங்குகிறேன். நாம் ஆட்சியை பொறுப்பேற்றபோது எதிர்க்கட்சியினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட கட்டுக்கதைகள் அனைத்தையும் தோற்கடித்துள்ளேம் என ஜனாதிபத...