ஆவடி: தந்தை, மகள் உடலை அழுகாமல் 5 மாதம் பூட்டிய வீட்டில் பதப்படுத்திய மருத்துவர் - என்ன நடந்தது?
ஆவடியில் தந்தை, மகள் மரணம் தொடர்பான வழக்கில் மருத்துவர் ஒருவரை திருமுல்லைவாயல் காவல்நிலைய போலீசார் வியாழக்கிழமையன்று (ஜனவரி 30) கைது செய்தனர். இருவரின் உடல்களையும் கிட்டத்தட்ட ஐந்து மாதங்களாக கைதான மருத்துவர் பதப்படுத்தி வைத்திருந்ததற்கான வாய்ப்பு...
