news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Breaking News

மொத்தம் 1384 பதிவுகள்

சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர் தலைவர் மாவோ சேதுங் நினைவிடத்திற்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்

15 Jan, 2025

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு  உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று புதன்கிழமை (15) காலை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு  அடங்கலான கண்காட்சியைப் பார்வையிட்டார். பின...

10 ஆண்டுகளுக்கு மின்சாரம் தரும் ”முட்டை!” பதற வைத்த தனியார் நிறுவன அறிவிப்பு!

14 Jan, 2025

:"என்ரோன் எனும் அமெரிக்க தனியார் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு பலரையும் திகைக்க வைத்துள்ளது! என்ரோன் எக் (Enron Egg) எனும் புதிய தயாரிப்பை உலகுக்கு அறிமுகம் செய்துள்ளது அந்த நிறுவனம். உலகின் ஆற்றல் நெருக்கடியை சமாளிப்பதற்காக இந்தக் கருவியைக் கண்...

'இறுதி கட்டத்தில்' காஸா போர் நிறுத்த பேச்சுவார்த்தை - போர் முடிவுக்கு வருமா?

14 Jan, 2025

காஸாவில் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்ய மத்தியஸ்தம் செய்பவர்கள் கத்தாரில் மீண்டும் கூடியுள்ளனர். இஸ்ரேலும் ஹமாஸும் இது குறித்த ஒரு ஒப்பந்தத்தின் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் இருப்பதற்கான அறிகுறிகள் உள்ளன...

கிரீன்லாந்தை அமெரிக்க ராணுவம் தாக்குமா? டிரம்ப் அதிபரானதும் என்ன நடக்கும்? 4 சாத்தியங்கள்

13 Jan, 2025

கிரீன்லாந்து விவகாரம் அமெரிக்கா, டேனிஷ் அரசுகள் கூறுவது என்ன? அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் சமீபத்திய நாட்களாக ஆர்க்டிக் பிரதேசத்தில் உள்ள டென்மார்க்கின் தன்னாட்சிப் பகுதியும், உலகின் மிகப் பெரிய தீவுமான கிரீன்லாந்தை கை...

மொசாட்: ரிமோட் கன்ட்ரோல் இயந்திர துப்பாக்கியால் இரானிய அணு விஞ்ஞானி கொல்லப்பட்டது எப்படி?

12 Jan, 2025

ஜோ பைடன் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற மூன்று வாரங்களுக்குப் பிறகு, நவம்பர் 27, 2020 அன்று, மொசாட் முக்கியத்துவம் வாய்ந்த ஆப்ரேஷன் ஒன்றை மேற்கொண்டது. இரானின் ராணுவ அணுசக்தி திட்டத் தலைவர் மொசீன் ஃபக்ர்சாதே, தெஹ்ரானுக்கு கிழக்கே 40 மைல் தொ...

திணறடிக்கும் பொருளாதாரம்

12 Jan, 2025

பொரு­ளா­தா­ரத்தை முகா­மைத்­துவம் செய்யும் விட­யத்தில் தேசிய மக்கள் சக்தி அர­சாங்கம் திணறிக் கொண்­டி­ருப்­பதை அவ­தா­னிக்க முடி­கி­றது. குறிப்­பாக, அரிசி விவ­கா­ரத்தில் அர­சாங்­கத்­தினால் எந்த முடி­வையும் எடுக்க முடி­யாத நிலை நீடிக்­கி­றது. கடந்த...

'பொங்கல் வைக்க கூட அரிசி இல்லை' - இலங்கையில் அரிசித் தட்டுப்பாட்டால் மக்கள் திண்டாட்டம்

12 Jan, 2025

இலங்கையில் பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில், அரிசி தட்டுப்பாடு தொடர்வதாக மக்கள் குற்றஞ்சுமத்துகின்றனர். நாட்டில் தொடர்ச்சியாக நிலவும் அரிசி தட்டுப்பாட்டை விரைவில் நிவர்த்தி செய்வதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மக்கள் போராட்டங்...

அகோரிகள் என்றால் யார்? அவர்கள் பாதி எரிந்த சடலத்தை சாப்பிடுவதற்கு பின்னால் உள்ள அர்த்தம் என்ன தெரியுமா?

11 Jan, 2025

உத்தரபிரதேசத்தில் உள்ள புனித நகரமான பிரயாக்ராஜ்-ல் ஜனவரி 14 ஆம் தேதி கும்பமேளா விழா பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது. நாடு முழுவதிலுமிருந்து துறவிகள் மற்றும் பாபாக்கள் ஆன்மீக சங்கமத்திற்காக பிரயாக்ராஜில் கூடத் தொடங்கியுள்ளனர். பல்வேறு அகாராக்களைச் ச...

இலோன் அமெ­ரிக்­காவின் நிழல் ஜனா­தி­ப­தியா?

10 Jan, 2025

ஏழையின் சொல் அம்­பலம் ஏறாது என்­பார்கள். மறு­த­லையின் உண்­மை­யாக, செல்வம் படைத்­தவன் சொன்னால் அம்­ப­லத்தின் ஆட்­டமும் மாறும் எனலாம். இது எங்கு, எவ­ருக்கு பொருந்­து­கி­றதோ இல்­லையோ, அமெ­ரிக்­கா­வுக்கு, இலோன் மஸ்க்­குக்கு சாலவும் பொருந்­து­கி­றது. ...

யாரை பாதுகாத்தனர் முன்னாள் ஜனாதிபதிகள் ?

09 Jan, 2025

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான முப்படையினரின் பாதுகாப்பு நீக்கம் குறித்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது தொடர்ச்சியாக விரல் நீட்டப்பட்டு வருகின்றது. இவர்களுக்கான முப்படையினரின் பாதுகாப்பு கடந்த டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி நீக்கப்பட்டிருந்தது. பொ...

தமி­ழ­ரசில் களை­யெ­டுப்பு

08 Jan, 2025

இலங்கை தமிழரசுக் கட்­சியின் மத்­திய குழு கூட்டம் நடந்த 28 ஆம் திகதி இடம்­பெற்ற போது, பல்­வேறு குழப்­பங்­க­ளுக்கு மத்­தியில் சில தீர்­மா­னங்கள் எடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. கட்­சியின் தலை­வ­ரான மாவை சேனா­தி­ராஜா அந்தப் பத­வியில் இருந்து எப்­ப­டிய...

சமஷ்டிக்கோரிக்கை தமிழரசுக்கட்சியின் அஸ்தமித்துப்போன கனவா? (பகுதி-2)

08 Jan, 2025

சமஷ்டி என்றால் என்ன? சமஷ்டி ஆட்சி முறை இன்றைய உலகுக்கு அத்தியாவசியமான ஒரு ஆட்சி முறையாக வளர்ச்சியடைந்து வருவதாக அரசியல் ஞானிகள் கூறிவருகிறார்கள். உலகில் 700 கோடி சனத் தொகையில் 40 சதவீதமான மக்களைக் கொண்டுள்ள 28 மேற்பட்ட நாடுகள் சமஷ்டி ஆட்சி முறை...